Friday, August 24, 2007

Wishes: அனுராதா


அனுராதா அவர்கள் மற்றும் அவர் கணவருக்கு 36-ஆவது வருட திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
சங்கம்

6 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் அனுராதாக்கா & co!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அனுராதா.

மங்கை said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..அனுராதா..

வவ்வால் said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் (இப்படி சொல்றத எவன் கண்டு பிடித்தான்?)

வாழ்த்துகள் திருவாளர் மற்றும் திருமதி அனுராதா மற்றும் அவரது குடும்பத்தார்க்கு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் டாக்ரரிடம் பேசிய பகுதியில் திருமண நாள் பற்றி வந்த போதும், மை பிரண்ட்டே நல்லா கவனித்து, வாழ்த்த வைத்து விட்டார்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

திருமண நாள் வழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.