Monday, September 10, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மனதின் ஓசை


மனதின் ஓசை அவர்களுக்கு பதிவர்கள் அனைவர் சார்பிலும் பிறந்த நாள் (09-09) வாழ்த்துக்கள்.

12 comments:

ILA (a) இளா said...

Many More Happy Returns of the Day

கோவி.கண்ணன் said...

இனிய நண்பர் மனதின் ஓசை அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

பாலராஜன்கீதா said...

சந்திரவதனா அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

லக்கிலுக் said...

தோழர் மனதின் ஓசைக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

மனதின் ஓசைக்கு எழுத்து ஓசையால் வாழ்த்துக்கள்...(கண்டிப்பாக ஓகை / ஓசை செல்லா இல்லை) :-)

ரவி said...

மனதின் ஓசை அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தோழர் மனதின் ஓசைக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

மனதின் ஓசை said...

சங்கத்தின் சிங்கங்களா..
வாழ்த்து பதிவுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா.

வாழ்த்து கூறிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி.

பாலராஜன்கீதாவோட சேர்ந்து
நானும் மன ஓசைக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் சொல்லிக்கிறேன் :-)

முகவை மைந்தன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!ஓசை தொடர்ந்து ஒலிக்கட்டும்.
இது அடிக்கடி வந்து வாழ்த்து சொல்ல வேண்டிய இடம் போல இருக்கே.

முகவை மைந்தன் said...

சந்திரா அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள். இப்ப தான் இவ்வகை தமிழுக்கு வந்திருக்கிறேன். விரைவில் உங்கள் பதிவுகளுக்கு வருகிறேன்.

நாகை சிவா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹமீது.... :)

இலவசக்கொத்தனார் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.