Saturday, January 19, 2008

Wishes: பிறந்த நாள் வாழ்த்துக்கள் - விவாஜி



மாட்டுப் பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

Wishes: தண்டோரா

கண்டதைச் சொல்லும் தண்டோராவுக்கு இன்று பிறந்த நாளாம்.
வாழ்த்துக்கள் விக்கி.

Tuesday, January 15, 2008

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்



பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் தொலைக்காட்சிகளிலும், சினிமாவிலும், வாழ்த்து மின்மடல்களிலும், பதிவிலும் தொலைத்துவிட்டு தமிழர்கள் என்று பெருமைக்கு ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளும் இந்த வேளையில் எல்லாருக்கும் நாங்க சொல்றோம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Saturday, January 12, 2008

வாழ்த்துக்கள் சூர்யா

தனது இரண்டாவது பிறந்த நாளை (12/01/2008) வெகு சிறப்பாக கொண்டாட இருக்கும்


சங்கத்துச் சிங்கம்,


தென்னகத்துத் தென்றல்,


தமிழகத்தின் தங்கக் கம்பி


விவசாயி இளா

அவர்களின் ஜூனியர்

சூர்யா


அவர்களுக்கு சங்கத்தின் சார்பாகவும், பதிவுலகம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!


Wednesday, January 9, 2008

Wishes: சுதர்சன் Sud Gopal

பதிவு படிக்க வருபவர்களை போட வைக்கும் நம்ம கொஞ்சம் கொஞ்சம் மப்பொடியாருக்கு இன்னிக்கு ஒரு வயசு கூடிப்போச்சுங்க... அதுனாலே நாமெல்லாம் கூடி அவருக்கு வாழ்த்து சொல்லலாம்... டியாங்க... :)





வாழ்த்தும் மகாஜனங்கள்,

நண்பர்கள் & சங்கம்

Thursday, January 3, 2008

பேபி ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்து



பேபி ஷாலினி இப்போ அம்மா ஷாலினி ஆகிட்டாங்க.. சின்ன பில்லா இப்போ பெரிய பில்லா @ அப்பா பில்லா ஆகிட்டாரு.. ஷாலினியே ஒரு பேபின்னு சொல்றவங்க பேபிக்கு ஒரு பேபியான்னு மலைச்சு போய் நிக்குறாங்க.. இதுதாங்க இன்னைக்கு ப்ளாஷ் நியூஸ்.

அஜித் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு அழகான குட்டி தேவதை இன்று (ஜனவரி 3) அதிகாலையில் பிறந்திருக்கிறாள். தல மற்றும் தலயின் தலைவிக்கும் புதுசாய் பிறந்த குட்டி தேவதைக்கும் நம்முடைய வாழ்த்துக்கள். :-)

Tuesday, January 1, 2008

புது வருடமே வா!



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!