Wednesday, December 12, 2007

Wishes: Super star ரஜினிகாந்த்


அபூர்வராகங்களில் வெறுமையும், தோல்வியும், நோயின் தீவிரத்தை தன் கண்களிலே திணித்து நடிப்பை அலட்டாமல் பைரவி வீடா'ன்னு நுழைந்த நடிகர் இன்று தலைமுறைகள் கடந்த அனைவரின் மனதில் நுழைந்தவர்.

நடிகனின் ஆளுமையும், தனிதன்மையும் எந்தளவுக்கு முக்கியமென அனைவருக்கும் உணர்த்தியவர்.

ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்.

மொழி கடந்து தேசம் கடந்து நடிகனாய் நிப்பான் தேசத்து மக்களையும் ஈர்த்தவர்













என்றொன்றும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, December 11, 2007

பாரதி - 125 வது பிறந்ததினம்!



அறிவிலே தெளிவு

நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம்

கரும யோகத்தில் நிலைத்திடல்

என்றிவையருளாய்

குறி குணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!


Wishes:மதுமிதா ஸ்ரீ

அரவிந்த் (TBCD) அவர்களின் அன்பு மகள் மதுமிதா ஸ்ரீ'க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




குழந்தை வருங்காலங்களில் அனைத்து வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!



வாழ்த்துவோர்,

நண்பர்கள் & சங்கம்

Friday, December 7, 2007

Wishes:அபுதாபி ஆணழகர் கதிர்

எழுத்து சுரங்கம், அழுத்தமான சிறுகதைகளின் அரங்கம், பாவானாவின் அன்பு, தம்பி உமா கதிருக்கு இன்னக்கு வயசு இருபத்தியாறு முடிஞ்சு இருபத்தியஞ்சு ஆரம்பிக்குது..... :)

அதுனாலே ஒங்களுக்கு விருப்பப்பட்ட முறையிலே கேக் ரெடி செஞ்சு வாழ்த்துக்களை சொல்லிருங்க.






இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கதிர்.


வாழ்த்துவோர்,

சங்கம் & நண்பர்கள் & அமிரகத்து கோஷ்டிஸ்

Thursday, December 6, 2007

Wishes: Jeeves பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.
இனிமையான பேச்சிலும்,அன்பான பழக்கத்திலும் ,நண்பர்களின் மனம் கவர்ந்த பாசக்கார அண்ணாச்சி!!


கவிதை,புகைப்படக்கலை பல துறைகளில் தடம் பதித்த/பதிக்கும் அன்பு அண்ணன் ஜீவ்ஸின் பிறந்தநாள் இன்று!!!

அவர் வாழ்வில் எல்லா நலமும் ,எல்லா வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)


அண்ணாச்சி மக்களோடு சேர்ந்து கலக்கும் தமிழில் புகைப்படக்கலை(PIT) நடத்தும் இந்த மாதப் போட்டியில் கலந்துகொள்ள இங்க க்ளிக்குங்க!



நன்றி:சிவிஆர்

Wednesday, December 5, 2007

இந்த குட்டி பையன் நலம் பெற பிரார்திப்போம்

Dear Friends,

My son got stroke 3 weeks back and he is recovering now. There was a small blood clot in the right side of the brain so left side got affected. Still they are not able to find out the root cause of this. Please pray for my son.

Rgs,
Stanley C
"Stanley,Charles,DUBAI,NME-GLOBE-IS/IT"


ஸ்டான்லியின் மகன் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக..

Saturday, December 1, 2007

Wishes: புதுகைத்தென்றல்


புதுசாய் புயலாய் கிளம்பியிருக்கும் புதுகைத்தென்றல் மற்றும் அவரது கணவருக்கு 13-ஆம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்..