Tuesday, March 22, 2011

மாப்பி பவனுக்கு பிறந்தநாள்

ஊர்ல பேச்சு வழக்கில் சொல்லுவாங்க “ங்கொப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க” பாருன்னு, அதுமாதிரி சிங்கக்குட்டி பவன் அப்படியே அப்பா வெங்கியை உரிச்சிவெச்சிக்கிட்டு இருக்கான்...

மாப்பி இன்று 5 வது பிறந்த நாளை கொண்டாடுகிறான். அப்பா மாதிரியே சேவைகள் பல செய்து நன்றாக இருக்கும் படி வாழ்த்துகிறேன்.


11 comments:

  1. குட்டி வெங்கிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன். சூப்பர் ஸ்டில் :)

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிங்கத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஃபோட்டோ சூப்பர்

    ReplyDelete
  7. புள்ள டீக்குடிக்குது!!!!!!!!!!!

    நல்லா இருக்கட்டும்.

    ஹேப்பி பர்த் டே!

    ReplyDelete
  8. டீ குடிக்கிற போஸ் ஸூப்பர்:)!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete