Friday, March 18, 2011

Wishes: பாஸ்டன் ஸ்ரீராம்- It's a Baby Girl

புரொபைல்ல சின்ன வயசுல எடுத்தப் படத்தைப் போட்டு, நம்மளை எல்லாம் ஏமாத்தின பாஸ்டன் ஸ்ரீராம் இன்று(Mar-17 8:25PM EST) ஒரு தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

Many Many Many more happy returns of the Day SriRam! :)


6 comments:

  1. அதிகாலை நற்செய்தி!!!


    மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    புது மலருக்கு எங்கள் ஆசிகள்.

    பெற்றோருக்கு எங்கள் அன்பு.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்! பூங்கொத்து!!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஶ்ரீராம்

    ReplyDelete
  4. அவரோட பதிவுல போட்ட கமென்ட் இது (மீள்பதிவு கேள்விப் பட்டிருப்பீங்க. மீள் கமென்ட் புதுசு. # நானே யோசிச்சேன்)

    நல்வரவு ஸ்ரீஹிதா. நல்ல பெயர்.

    "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"

    என்ற தாயுமானவரின் பராபரக் கண்ணிதான் நினைவிற்கு வருகிறது. எல்லா வளமும் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பு​து அம்மாவிற்கும், புது அப்பாவிற்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete