Monday, July 12, 2010

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2010) 4வது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.



4 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்ஸ்ரீ!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்ஸ்ரீ!

    ReplyDelete
  3. Happy Bday Jayshree :)
    Paattu paadiyaacha? Mudichathum anuppi vai :)

    ReplyDelete
  4. ஆஹா...... நாலு வயசு ஆச்சா?????

    ஜெயஸ்ரீ குட்டி, நீங்க உங்கம்மா வயித்துலே இருக்கும்போது பார்த்தேன்:-))))

    பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்டா செல்லம்.

    ReplyDelete