Monday, July 12, 2010

நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?

3 comments:

  1. ஆழ்ந்த அஞ்சலிகள்!

    ReplyDelete
  2. நிச்சயமாக தமிழ் இணைய உலகம் மறக்காது.

    "தமிழ் இணைய அறிஞர்" உமர்தம்பி அவர்களை ஞாபகப்படுத்திய தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. உமர் தம்பி அவர்களின் நினைவும் ஆக்கமும் இணையமெங்கும் கமழ, இறைஞ்சல்கள்!
    சிந்தாநதி அவர்கட்கும் நல்லஞ்சலி!

    ReplyDelete