Sunday, April 4, 2010

wishes - சந்தோஷ்

உனக்குப் பிறந்த நாள்தான். சாதாரணமா எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி நகர்ந்து போறது மாதிரி உனக்கு முடியலை. ஏன்னு தெரியலை. உன்னை எப்படி அடையாளப்படுத்தறதுங்கற கேள்வியும், எந்த ஒரு பதில்லயும் முழுமையடையாத நீயும் ஒரு பெரிய இம்சைதான். என்ன அடிக்கடி தேவைப்படும் இம்சை.

நீ கலகக்காரனான்னு தெரியாது.. அறிவாளித்தனங்களை ஏத்தி வைச்சிக்கறதுல உனக்கு என்னிக்கும் விருப்பம் இருந்தது இல்ல. கதை கவிதைன்னா கெட்ட வார்த்தையில திட்டுற..

போடா.. உன்னை ஒரு சக பதிவரா வாழ்த்திக்கறதுல சந்தோசப்பட்டுக்கறேன்..:)

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்

இன்று (04-04-2010) பிறந்தநாள் காணும் அன்பு நண்பனுக்கு மற்ற நண்பர்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சி!

9 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்ய் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே ;-)

    ReplyDelete
  4. //நீ கலகக்காரனான்னு தெரியாது.. அறிவாளித்தனங்களை ஏத்தி வைச்சிக்கறதுல உனக்கு என்னிக்கும் விருப்பம் இருந்தது இல்ல.//

    ZZZZ யப்பா முடியல.. .. பிறந்தநாள் அதுவுமா..இப்படியா?

    //கதை கவிதைன்னா கெட்ட வார்த்தையில திட்டுற..//

    ஹி ஹி..புரிஞ்சாத்தானே புன்னகை வரும் புரியாட்டி.. திட்டத்தான் தோணும்.. :))) சந்தோஷ் 2 ஆஅவ்து வகை.. :)

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சென்ஷி, வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிடா மாப்ளே..

    ////கதை கவிதைன்னா கெட்ட வார்த்தையில திட்டுற..//

    ஹி ஹி..புரிஞ்சாத்தானே புன்னகை வரும் புரியாட்டி.. திட்டத்தான் தோணும்.. :))) //

    ககபோ..எப்படியெல்லாம்

    ReplyDelete
  8. வாழ்த்திய நல் உள்ளங்கள் ஆயில்ஸ், ராதா கிருஷ்ணன், கோபி தம்பி, கவிதா (இதுக்கெல்லாம் ஒரு நாள் அணில் பிரியானி இருக்கு), கானா பிரபா அண்ணாச்சி மற்றும் ராகவன் அண்ணாச்சிக்கு ரொம்ப ரொம்ப நன்றி..

    ReplyDelete
  9. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete