Wednesday, April 7, 2010

Wishes - சந்தனமுல்லை @ பப்பும்மா

இன்று (7-ஏப்ரல்) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் பப்பு @ குறிஞ்சிக்காக பதிவுகளை எழுதி வரும் எழுத்தாளரும், அன்பிற்கினிய சகோதரியுமாகிய சந்தனமுல்லை அவர்களுக்கு பப்பு பேரவை சார்பாகவும், சங்கம் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



என்றும் மகிழ்வுடனும், நலமுடனும் அனைத்து வளங்களுடனும் வாழ வாழ்த்துகின்றோம்.

பப்பு பேரவை - தோஹா - கத்தார்
அகில உலக பப்பு பேரவை மற்றும் சங்கம்

17 comments:

  1. அன்புச்சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)))))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஆச்சி!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரி சந்தனமுல்லை.

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சந்தன முல்லை. பப்புவின் ம்கிழ்ச்சி நிறைந்த கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. ஆச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பப்புவின் மழலைப்பதிவு நூலாக வர இந்த வேளை வேண்டிக் கொள்கிறோம்,

    பாட்டி பேரவை
    சிட்னி

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    பாட்டி பேரவை
    சட்னி

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் முல்லை.. வாழ்க வளமுடன்..

    (தமிழ் பிரியன் , கேக் சூப்பரா இருக்கு)

    ReplyDelete
  10. இந்த நல்ல நாளில் ஒரு வேண்டுகோள் ஆச்சி...

    உங்க மொபைல்' ஐ.. இன்னைக்காச்சும் தூக்கி கிணத்தில போட்டுங்க. .அது உங்களுக்கு வேஸ்ட்டு !!

    டிரீட் டா நீங்க கொடுக்கறேன் னு சொல்லி ரொம்ப நாளா ஏமாத்திக்கிட்டு இருக்க ஆம்பூர் பிரியாணி (மக்கா நோட் திஸ்) இந்த பிறந்தநாளுக்காச்சும் கிடைக்குமா?

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!! வாழ்க வளமுடன். !!

    ஐ லவ் யூ பேபி..... !! :)

    ReplyDelete
  11. wishing you happiness, peace and growth

    ReplyDelete
  12. வாழ்த்துகள் பாஸ் :)

    பப்பு பேரவை துபாய் கிளை

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை:)!

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :-))

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  17. முதல் லைனைப் பார்த்து கொஞ்சம் கன்ஃபூஸ் ஆகிட்டேன்ன்..ஹிஹி...போஸ்ட் போட்ட தமிழ்பிரியனுக்கும் பின்னூட்டமிட்ட ஆயில்யன், துபாய் ராஜா, பா.ராஜாராம்,சீனா, கானாஸ், மை ஃபிரண்ட், முத்து, கவிதா (இருங்க உங்களுக்கு இருக்கு நல்லா..போன் பண்ணா ஊரூக்கு போறேன்னு சொல்லிட்டு இப்போ ஃபீலிங்ஸா!), டாக்டர் ருத்ரன், நான் ஆதவன்,ராமலஷ்மி, கோபிநாத் தம்பி, குசும்பன்,திகழ்,ராகவன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிவிட்டீர்கள், நண்பர்களே! :-)

    ReplyDelete