Saturday, December 5, 2009

New born Wishes : வா. மணிகண்டன்


நவம்பர் 28, 2009 அன்று ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கும் கவிஞர் வா. மணிகண்டனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

14 comments:

  1. அப்பாங்கிறது பெரிய பொறுப்பு. அதை சரியாச் செய்ய கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும் மணிகண்டன்!!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. வாழ்த்துகள் மணிகண்டன்.

    ReplyDelete
  3. அப்பாவாகிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மணிகண்டன்! குட்டிப் பையனுக்கும் எங்களது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் மணிகண்டன்

    ReplyDelete
  6. வாழ்த்துகள் மணிகண்டன்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மணி
    ILA

    ReplyDelete
  8. வாழ்த்துகள் மணிகண்டன்

    ReplyDelete
  9. ஆஹா...தமிழ் மணத்தில் புதிய ஒரு அப்பா!!!!

    இனிய வாழ்த்து(க்)கள் மணிகண்டன்.

    குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

    உங்க தங்க்ஸ்க்கு ஸ்பெஷல் அன்பு!

    ReplyDelete
  10. வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், அறிவித்த சென்ஷிக்கும் நன்றிகள்.

    பிரியத்துடன்,
    வா.மணிகண்டன்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் மணிகண்டன் !

    ReplyDelete