Sunday, November 29, 2009

Cheena- சீனா ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நமது இனிய நண்பரும், வலைச்சர பொறுப்பாசிரியருமான சீனா ஐயாவுக்கு இன்று (29-11-2009) பிறந்தநாள். அனைத்து வளங்களும் பெற்று அவரும், அவரது குடும்பத்தினரும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றோம்.

வாழ்த்துவது
சங்கம்.

இந்த நல்ல நேரத்தில் ஒரு அழகான பாடலை அவரது பேரன் பேத்திகள் தயார் செய்த இனிய பாடலினை பரிசளிக்கின்றோம். நன்றி : Newbee அக்கா

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

21 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீனா ஐயா

    என்றும் அன்புடன்
    நாதன், நீனா,
    ஷாலு, நந்து,வசந்த்
    நானும் இவர்களுடன்

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்றும் நலமுடன் இருங்கள்.

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும் சீனா சார்.
    இன்னும் ஆயிரம் பிறைகள் காணவேண்டும்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீனா ஐயா

    ReplyDelete
  7. என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
  8. \\நமது இனிய நண்பரும், வலைச்சர பொறுப்பாசிரியருமான சீனா ஐயாவுக்கு இன்று (29-11-2009) பிறந்தநாள். அனைத்து வளங்களும் பெற்று அவரும், அவரது குடும்பத்தினரும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றோம்.\\

    அன்பின் சீனா அவர்களை மனதார வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. எனது அன்புக்குரிய சீனா ஐயாவுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வந்திருந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள் வசந்த், தமிழ் பிரியன், திகழ், ராமலக்ஷ்மி, ஹேமா, கண்மணீ, குசும்பன், தண்டோரா, சிவசு, முத்துலட்சுமி, தென்றல் மற்றும் கோவி - ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. ஆஹா மாப்பி மறந்தே போச்சே :-((

    தாமதமான பிறந்தநாள் நல்வாழ்துக்கள் மாப்பி :-))

    ReplyDelete
  13. கவலைப்படாதே மச்சி - உன் வாழ்த்து எப்பச் சொன்னா என்ன - நலலாரு மச்சி

    ReplyDelete
  14. ஆஹா ... தம்பிக்குப் பிறந்த நாளா .. நல்லது.
    நாள் கடந்தாலும் அன்புடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அண்்ணே தருமி அண்ணே - நன்றிண்ணே - எப்ப வந்தா என்ன - வாழ்த்துதானே - நன்றிணா

    ReplyDelete
  16. கொஞ்சம் லேட் ஆகிடிச்சி ............பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  18. அன்பின் அத்திரி மாதேவி கோமதி

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete
  19. ஆகா!! விட்டுவிட்டேனே!! இருந்தாலும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவகுமார்

    ReplyDelete