Friday, November 13, 2009

Wedding: CVR - அபர்ணா

இது வரை...
லவ் சைண்டிஸ்ட் @ விண்வெளி சைண்டிஸ்ட் @ போட்டோ சைண்டிஸ்ட்.

இனி..
இல்லற வாழ்க்கை சைண்டிஸ்ட்..

யாருப்பா??????

நம்ம (அம்பி) CVR இன்று அபர்ணா அண்ணியின் கைகளை பிடித்து இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறார்.


நமது வாழ்த்துக்கள் இந்த தம்பதிகளுக்கு உரித்தாகுக. ;-)

23 comments:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)

    ReplyDelete
  3. இன்று போல் என்றும் இணைபிரியாது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & co :-)

    ReplyDelete
  6. இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  8. எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  9. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)

    ReplyDelete
  10. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல :-)

    ReplyDelete
  11. மண நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் CVR அபர்ணா இருவருக்கும்.

    ReplyDelete
  12. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாஸ் :))))

    ReplyDelete
  13. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  14. அறிவித்தலுக்கு நன்றி. ஆயில்யன்,
    தம்பதிகளுக்கு எங்கள் ஆசிகள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் Aparna & Co

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அபர்ணா & சிவிஆர்

    ReplyDelete
  17. தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  18. என் அன்பான வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு!!!

    ReplyDelete
  19. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  20. தம்பி சீவிக்கும் தங்கை அபர்ணாவுக்கும் மனமும் மணமும் நிறைவான இல்லற வாழ்த்துக்கள்! :)

    முருகனருள் முன்னின்று
    கண்ணன் கழல் கனிந்து நின்று
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! :))

    ReplyDelete
  21. தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  22. இல்லற வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete