Thursday, November 12, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஆதிமூலகிருஷ்ணன்




பேச்சுலர்களின் குரு,
இளைஞர்களின் விடி வெள்ளி,
நெல்லையின் பிசி - பி.சி ஸ்ரீராம்,
தாமிரபரணி ஆறே வெட்கப்படும் தமிழன்
அகில உலக பேச்சு(இ)லர்களின் காவல் தெய்வம்


போங்க..! இன்னும் நிறையா புகழறதுக்குள்ள எனக்கும், நான் ஆதவனுக்கும் ஒரே வெக்கம் வெக்கமா வருது! [அவுருதான் மண்டபத்துல குந்திக்கிட்டு எழுதினாரு!]

ஸோ நேரடியா இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிட்டு அண்ணே நிறைய ஆசிகளை எங்களுக்கு கொடுக்கணும்ன்னு குப்புற வுழுந்து கும்பிட்டுக்கிறோம்!

18 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  2. குருவே பிறந்தநாள் வாழ்த்துகள்! :))

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன்

    (தெய்வம் அருள் பாலிக்க வாழ்த்துக்கள் ஆயில்ஸ் பாஸ் + ஆதவன் பாஸ்)

    ReplyDelete
  7. மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தாமிரா.

    ReplyDelete
  8. தலிவா,

    இன்னா சைலண்டாக்கறபா,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி!

    பதிவிட்ட ஆயில்ஸ் பாஸ் வாழ்த்துக்கள் கலந்த நன்றி பாஸ்!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி...

    ரொம்ப அன்பா... வம்பா... வாழ்த்திய ஆயில்யன், ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதி!

    ReplyDelete
  12. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட்

    ReplyDelete
  13. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆபாச தலைவரே!

    ReplyDelete
  14. நண்பர் ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஆதி. இது போல் இன்னும் 70 பிறந்த நாள் காண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete