இது வரை...
லவ் சைண்டிஸ்ட் @ விண்வெளி சைண்டிஸ்ட் @ போட்டோ சைண்டிஸ்ட்.
இனி..
இல்லற வாழ்க்கை சைண்டிஸ்ட்..
யாருப்பா??????

நம்ம (அம்பி) CVR இன்று அபர்ணா அண்ணியின் கைகளை பிடித்து இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறார்.
நமது வாழ்த்துக்கள் இந்த தம்பதிகளுக்கு உரித்தாகுக. ;-)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)
ReplyDeleteஇன்று போல் என்றும் இணைபிரியாது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & co :-)
ReplyDeleteஇதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஎல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல :-)
ReplyDeleteமண நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் CVR அபர்ணா இருவருக்கும்.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாஸ் :))))
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்:)
ReplyDeleteஅறிவித்தலுக்கு நன்றி. ஆயில்யன்,
ReplyDeleteதம்பதிகளுக்கு எங்கள் ஆசிகள்.
வாழ்த்துக்கள் Aparna & Co
ReplyDeleteவாழ்த்துக்கள் அபர்ணா & சிவிஆர்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteதம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteஎன் அன்பான வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு!!!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல
ReplyDeleteதம்பி சீவிக்கும் தங்கை அபர்ணாவுக்கும் மனமும் மணமும் நிறைவான இல்லற வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteமுருகனருள் முன்னின்று
கண்ணன் கழல் கனிந்து நின்று
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! :))
தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteஇல்லற வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகிறேன்.
ReplyDelete