Monday, November 9, 2009

NewBorn: அப்பாக்கள் கார்த்திகேயன் & ஷோபன் பாபு


ரெண்டு சந்தோஷமான விஷயம்ங்க..

முதல்ல ப்ளாக் யூனியன்ல செல்லமாக தல என்று அழைக்கப்படும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியர் நவம்பர் 5-இல் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இரண்டு நாளுக்கு முன்னாடி அதாவது நவம்பர் 3-இல் ஷோபன் பாபு - ஷாந்தி தம்பதியருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இந்த இரண்டு தம்பதியர்களுக்கும், முக்கியமாக இரண்டு புது அப்பாக்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். :-)

Happy Birthdays Kutties :-)

6 comments:

  1. Welcome to fatherhood for both fathers ;-)

    ReplyDelete
  2. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    Welcome to fatherhood for both fathers ;-)//

    Repeatae :))

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அப்பாக்களே அம்மாக்களே.

    ReplyDelete
  4. // G3 said...

    //.:: மை ஃபிரண்ட் ::. said...

    Welcome to fatherhood for both fathers ;-)//

    Repeatae :))//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)))

    ReplyDelete
  5. \சுசி said...
    வாழ்த்துக்கள் அப்பாக்களே அம்மாக்களே.
    \\

    ரீப்பிட்டே ;))

    தல மீண்டும் பதிவு பக்கம் வாங்க ;)

    ReplyDelete