Monday, July 6, 2009

Wishes : மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ்!!

மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ் aka ராப்-பிற்கு திருமணநாள் வாழ்த்துகள்!




மறத்தமிழ்மாதே...
பதிவுலக தெய்வக்கொயந்தையே!

லொடுக்கு சுந்தரிகளின் நலம்விரும்பியே..
என்டிடிவியை எட்டிப் பிடித்தாயே!

வந்தாய் நீ மீ த ஃப்ர்ஸ்ட்!
கருத்துக் காமாட்சிகளுக்கு செக்!

பெற்றாய் நீ பின்னூட்டங்கள் இருநூறு..
உன் கவுஜயில் வெடித்த மண்டைகள் பலநூறு!


சரி..சரி இதோட நிறுத்திக்கறேன்..அகிலாண்ட நாயகனின் அல்டிமேட் ரசிக மன்ற தலைவியின் திருமண நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்! :-))

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப்!!

17 comments:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப் &co

    ILA

    ReplyDelete
  2. அவியல் செல்வியின் கொழுந்தனாருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப் company

    ReplyDelete
  4. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. திருமண நாள் வாழ்த்துக்கள் ராப். :-)

    ReplyDelete
  6. திருமணநாள் வாழ்த்துக்கள் ராப்!

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. இனிய திருமண நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மறத்தமிழ் மாதேக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. கவிஜாயினிக்கா’வுக்கு வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  12. //
    மறத்தமிழ்மாதே...
    பதிவுலக தெய்வக்கொயந்தையே!

    லொடுக்கு சுந்தரிகளின் நலம்விரும்பியே..
    என்டிடிவியை எட்டிப் பிடித்தாயே!

    வந்தாய் நீ மீ த ஃப்ர்ஸ்ட்!
    கருத்துக் காமாட்சிகளுக்கு செக்!

    பெற்றாய் நீ பின்னூட்டங்கள் இருநூறு..
    உன் கவுஜயில் வெடித்த மண்டைகள் பலநூறு!//

    கவுஜ சூப்பரூ... :))

    கவிஜாயினி கூட சேர்ற எல்லாருமே கவுஜ பாடுறாங்கப்பா... :)

    ReplyDelete
  13. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. யக்கோவ் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  15. சாரிடா... இப்பத்தான் பார்த்தேன்..

    ஃபிரியா வுட்டுடு...

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் !! :)

    ReplyDelete
  16. முல்லை கவுஜ சூப்பர்:):):) ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மற்றும் போஸ்டருக்கு:):):)

    ReplyDelete
  17. ரொம்ப நன்றி இளா:):):)

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை:):):)

    ரொம்ப நன்றிங்க கானாஸ்:):):)

    ரொம்ப நன்றிங்க சின்ன அம்மிணி:):):)

    ரொம்ப நன்றிங்க மை ஃபிரண்ட் :):):)

    ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி:):):)

    ரொம்ப நன்றிங்க திகழ்மிளிர்:):):)

    ரொம்ப நன்றிங்க G3:):):)

    ரொம்ப நன்றிங்க சென்ஷி:):):)

    ரொம்ப நன்றிங்க நான் ஆதவன்:):):)

    ரொம்ப நன்றி இராம் அண்ணே:) இப்போ என் கவுஜயப் பன்னிக் காய்ச்சலுன்னு சொல்றீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............:):):)

    ரொம்ப நன்றிங்க நாகை சிவா:):):)

    ரொம்ப நன்றி கோபி அண்ணே:):):)

    ரொம்ப நன்றிங்க கவிதா:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............என்ன இப்டி சொல்லிட்டீங்க, சரியான சமயத்தில் தான வாழ்த்திருக்கீங்க:):):)

    ReplyDelete