Monday, July 6, 2009

Wishes:தூயா

அன்பு சகோதரி,இணையத்து சமையல் குறிப்பு பதிவுகளின் அரசி (எகொஇச) தூயா’வுக்கு இன்னிக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்காச்சீ...







இங்கு வாழ்த்து பின்னூட்டங்கள் இடுபவர்களுக்கு தூயா தன் கையால் சமைத்த உணவு விருந்து வழங்குவார் என அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

20 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூய்ஸ்!

    ReplyDelete
  2. ஆப்பி பிர்த்டே ஜிஸ்டர்...

    ஒரு காலத்திலே ஆஸ்திரேலியா’க்கு டூர் போனுமின்னு நினைச்சிட்டு இருந்தேன்.. அதே ஜிஸ்டர்கிட்டே சொன்னாப்போ இங்க வந்தா நானே என் கையாலே சமைச்சி போடுறேன்னு சொன்னதும் அந்த ஆசையா குழி தோண்டி புதைச்சிட்டேன்.... ஹி ஹி

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா!

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா....இல்லை இல்லை... தூயா !
    :)

    ReplyDelete
  5. //அதே ஜிஸ்டர்கிட்டே சொன்னாப்போ இங்க வந்தா நானே என் கையாலே சமைச்சி போடுறேன்னு சொன்னதும் அந்த ஆசையா குழி தோண்டி புதைச்சிட்டேன்.... ஹி ஹி//

    இந்தம்மாவும் மலேசியா மாரியாத்தா மாதிரியா ?

    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ராம்ம்ம் ,
    என் பபா சமையல குறை சொல்றியா நீயி? உனக்கு சுடுதண்ணிய கூட சூடா வைக்கத் தெரியாத பொண்ணு சீக்கிரமே மனைவியா வந்து அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. //ஜோசப் பால்ராஜ் said...

    ராம்ம்ம் ,
    என் பபா சமையல குறை சொல்றியா நீயி? உனக்கு சுடுதண்ணிய கூட சூடா வைக்கத் தெரியாத பொண்ணு சீக்கிரமே மனைவியா வந்து அமைய வாழ்த்துகிறேன்.//

    வொய்.. திஸ் கொலைவெறி சாபம்?? :))

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா!

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா.. உங்க ஸ்டைலில் கிகிகிகி.. :-)

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா ;)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தூய்ஸ்ஸ்ஸ்ஸ் :)))

    ReplyDelete
  15. //இங்கு வாழ்த்து பின்னூட்டங்கள் இடுபவர்களுக்கு தூயா தன் கையால் சமைத்த உணவு விருந்து வழங்குவார்//


    தங்கச்சி வேணாம் தங்கச்சி என்னைய வுட்டுங்க வாழ்த்து சொன்னதுக்கு அம்மாம் பெரிய தண்டனையாஆஆஆஅ :)))))

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா...

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Thooya

    ReplyDelete
  18. இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா

    ReplyDelete
  20. இப்போ தான் இதை பார்க்கின்றேன்.............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு நல்ல உள்ளங்களா.........நன்றி நன்றி

    ReplyDelete