Sunday, January 11, 2009

100வது பிறந்தநாள் வணக்கங்கள்!


இன்று

நூறாவது பிறந்தநாள்

காணும் முத்துலெட்சுமி கயல்விழி அவர்களது தாத்தா அவர்களின் ஆசிர்வாதம் அவர் தலைமுறையையும், நம்மையும் வாழவைக்கட்டும்!

இன்று கோவையில் நடக்க இருக்கும் அவர்களது குடும்ப விழா சிறக்க பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்!

உண்மையாகவே... வாழ்த்த யாருக்குமே வயதில்லை!!!!

14 comments:

  1. உண்மைதான், வாழ்த்த வயதில்லை.

    அவரை வணங்குகின்றோம்.

    ReplyDelete
  2. //உண்மைதான், வாழ்த்த வயதில்லை.

    அவரை வணங்குகின்றோம்.//

    வழிமொழிந்து வணங்குகிறேன்

    ReplyDelete
  3. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்

    ILA

    ReplyDelete
  5. அனைவரும் பெரியவரின் ஆசி கோரி வணங்குகிறோம். விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  6. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  7. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

    ReplyDelete
  8. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

    ReplyDelete
  9. பதிவர்கள் சார்பாக நானும், சஞ்சயும் சென்று பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தோம்.

    விழாவை மிகச் சிறப்பாகச் செய்தனர். நூல் மற்றும் குறுந்தகடு வெளியிடல் ஆன்மிக, இலக்கிய மற்றும் அரசியல் பிரமுகர்கள் வந்து விழாவினைச் சிறப்பித்தனர். முத்துலட்சுமி எங்கள் இருவரையும் நல்ல விதமாகக் கவனித்தார்.

    ReplyDelete
  10. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

    ReplyDelete
  11. ஹய்யா.. நானும் அண்ணாச்சியும் தான் குடுத்து வச்சவங்க.. நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்கினோம். :)

    ReplyDelete
  12. முத்தக்கா...
    நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வாழ்த்தி
    அவ்வண்ணமே...
    நம் நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வணங்கிக் கொள்கிறோம்- எல்லாரும்!

    சதாபிஷேகச் செம்மலை,
    அடியேன் அடிக்கீழ் வீழ்ந்து சேவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  13. இந்த பதிவைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கலை.. எல்லாருக்கும் நன்றி..

    ReplyDelete
  14. வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்

    ReplyDelete