Thursday, January 15, 2009

Wishes:விவாஜி

அறுக்க தெரியாதவனுக்கு இடுப்பிலே ஆயிரத்தெட்டு அறுவா,

கழட்ட தெரியாதவனுக்கு பல தரப்பட்ட ஸ்பேனர்ஸ்

ஓட்ட தெரியாதவனுக்கு நாலு BMW கார்'கிற மாதிரி

விவசாயமின்னா என்னானு தெரியாமே கடலை வெவசாயத்தை ஒரு காலத்திலே மானவாரியா பண்ணிட்டு, இப்போ குறுக்கு சால் ஓட்டிக்கிட்டு திரியுற விவாஜி'க்கு இன்னிக்கு பொறந்த நாளு..



ஆப்பி பர்த்டே விவாஜி




சிறுகுறிப்பு:- விவாஜி பெயர் விளக்கும் சுட்டி

18 comments:

  1. அடங்கொய்யால! சொல்லவேயில்ல! வாழ்த்துக்கள் இளா!

    ReplyDelete
  2. இனிய மாட்டுப் பொங்கல்...ச்சே பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளா:)))

    ReplyDelete
  3. விவாஜி வித்தகர்,
    பிளாக்கோகிராபி பினாமி,
    நூறு மில்லி(யன்) சாகுபடி செய்யும்
    வயக்காட்டுத் தங்கம்
    சோனாகாச்சி சிங்கம்
    எங்கள் அண்ணன் இளா....

    வாழ்க வாழ்க சொல்லுங்கப்பு! :)

    ReplyDelete
  4. இன்று முழுதும்...
    இளாவின் கொம்புகளுக்கு
    இலவச வர்ணம் பூச, அனைவருக்கும் முழு அனுமதி உண்டு,

    என்று அவர் சொல்லத் சொன்னதை இந்தச் சபையில் அப்படியே சொல்லச் சொல்லி இருக்காரு விவசாயி! சரியாச் சொல்லிட்டேனா தல? :)

    ReplyDelete
  5. பொறந்த நாள் வாழ்த்துகள் விவசாயி.

    கன்னி பொங்கல் அன்று பிறந்து இருக்கிறீர்கள்.

    சீக்கிரமே கல்யாணம் நடக்கட்டும் !
    :)))))))

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் விவாஜி!

    ReplyDelete
  7. //சீக்கிரமே கல்யாணம் நடக்கட்டும் //

    அறுபதாம் கல்யாணமா?

    அதுக்கென்ன அவசரம் இப்போ!
    இன்னும் 5 வருஷம் இருக்கு!

    ReplyDelete
  8. //இன்று முழுதும்...
    இளாவின் கொம்புகளுக்கு
    இலவச வர்ணம் பூச, அனைவருக்கும் முழு அனுமதி உண்டு//

    பூசிடுவோம்!

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வயது இல்லாத காரணத்தால் உங்களுக்கும் குப்புற விழுந்து கும்பிட்டுக்குறேன்:)

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வயது கொஞ்சமா இருக்கிற காரணத்தால்,பெரியவங்களுக்கு குப்புற விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கிறேன் :-)

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)

    ReplyDelete
  13. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி :-))

    ReplyDelete
  14. //பொறந்த நாள் வாழ்த்துகள் விவசாயி.

    கன்னி பொங்கல் அன்று பிறந்து இருக்கிறீர்கள்.

    சீக்கிரமே கல்யாணம் நடக்கட்டும் !
    :)))))))//

    ஹா ஹா ஹா கோவி அண்ணனுக்கு கல்யாணம் வேணுமாம் பாருங்க... குசும்பு...

    பிறந்த நாள் வாழ்த்துகள் இளா அவர்களே...

    ReplyDelete
  15. மீ த லேட்...இளா.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete