Wednesday, December 17, 2008

Wishes: கோவி. கண்ணன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கோவியாத கண்ணன்! கோவி கண்ணன்! நாகையின் மன்னன்! சிங்கையின் அண்ணன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ண்ணே! (Dec-18)

கோலிவுட்டில் கோவி-ன்னு ஒரு புது பிராஜெக்ட் வந்திருக்கு! கோ.கோ!
இந்த கோ.கோ-க்கு கோடம்பாக்கம் ஹோட்டல்-ல நயன் தலைமையில் நடிகைஸ் ஒன்லி பார்ட்டி வேற இருக்காம் இன்னிக்கி! வழக்கமா கூப்புடுற சிபியாரைக் கூட கூப்புடுலையாம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவி. அண்ணா!
தாங்கள் எல்லா நலமும் பெற்று,
நீடும் பீடுமாய் வாழ,
இறைவனும்,
ஈரோட்டுத் துறைவனும்,
நல்லாசி நல்கட்டும்! :)
Wish you Many Happy Returns of this Day! :)


சரி, கோ.கோ. சம்பந்தமா எதுவா இருந்தாலும் சங்கத்துல தனி போஸ்ட்டா போட்டுக்கறேன்! :)
இப்போ, கேக்-ஐ மட்டும் நீங்க வெட்டுங்க-ண்ணே!
மத்ததெல்லாம் நம்ம மக்கள்ஸ் வெட்டுவாங்க.... :)
ரெடி, இஸ்டார்ட், மீஜிக்!


கோவி அண்ணன் வாழ்த்துப் பதிவில், ஒரு கருத்து கூட சொல்லலீன்னா எப்பிடி? ஹிஹி..... இதோ என் பங்குக்கு பதிவர். கன்ஃப்யூசியஸ்! :)

26 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. கருத்து கந்தசாமிக்கு பிறந்தநாள் வாத்துக்கள்

    ReplyDelete
  3. பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் கோவியாரே.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துக்கள் ஜிகே

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    கோவிகண்ணன்!

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கோவி...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் திரு.கோவி கண்ணன்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் திரு.கோவி கண்ணன்!

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. //பழமைபேசி said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
    //

    நன்றி !

    //செந்தழல் ரவி said...
    கருத்து கந்தசாமிக்கு பிறந்தநாள் வாத்துக்கள்
    //

    அவதூறு ஆறுமுகத்தின் வாழ்த்துக்கள் என்று போட்டு இருக்க வேண்டும் !

    //துளசி கோபால் said...
    பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் கோவியாரே.

    நல்லா இருங்க.
    //

    நன்றி அம்மா !

    //ச்சின்னப் பையன் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
    //

    நன்றி பாஸ், உங்கள் வலைச்சரம் இன்னும் படிக்கவில்லை. பொறுத்தருள்க !

    /நசரேயன் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
    //

    நன்றி நசரேயன்

    //சுல்தான் said...
    இனிய வாழ்த்துக்கள் ஜிகே
    //

    சுல்தான் ஐயா, நன்றி !

    // ILA said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!//

    நன்றி நாரதரே !

    // T.V.Radhakrishnan said...
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!//

    நன்றி ஐயா

    // இராம்/Raam said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!//

    பெண்களூர் இராம் நன்றி !

    ReplyDelete
  17. இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவியாரே!

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவி.

    ReplyDelete
  19. அண்ணாச்சி நீடுடி வாழ எனது வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. நாகையாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் கோவி கண்ணன். இப்ப வயசு 47 ஆச்சா :-)))

    ReplyDelete
  22. //ஷைலஜா said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    கோவிகண்ணன்!
    //

    ஷைலஜா, வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    // புருனோ Bruno said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

    புருனோ சார், வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    // Natty said...
    வாழ்த்துக்கள் கோவி...//

    Natty, வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    // ஜோதிபாரதி said...
    வாழ்த்துக்கள் திரு.கோவி கண்ணன்!//

    ஜோதிபாரதி, வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. //ஜெகதீசன் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!//

    ஜெகதீசன்ம் மிக்க நன்றி !

    // கப்பி | Kappi said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!//

    கப்பி, மிக்க நன்றி !

    ReplyDelete
  24. வெயிலான் நன்றி ,
    குசும்பன் நன்றி ,
    சரவணகுமரன் நன்றி ,
    நான் ஆதவன் நன்றி ,
    நாகை சிவா நன்றி !

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete