வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது

பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
வாழ்த்துவோர்,
சங்கம்
குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteதிரு திரு முழி
ReplyDeleteகர கர மொழி
மனசுக்குள்ள ராசா,
வீட்டுக்குள்ள தாஜா
தூக்குறது கூஜா
ஆவுறது டேமேஜா
போடுறது நக்கலு
அம்மணி பார்த்தா மட்டும் விக்கலு,
பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteகுசும்பன் அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:):):)
ReplyDeleteகுசும்பன் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசும்பன்!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசும்பா!
ReplyDelete//மனசுக்குள்ள ராசா,
வீட்டுக்குள்ள தாஜா
தூக்குறது கூஜா//
ஒன்னை நெனைச்ச மாத்திரத்தில் எப்படிக் கவிதை கொட்டுது பாத்தீயா? :)
அட இவன் தான் குசும்பனா ?
ReplyDelete:)
தம்பி பதினாறும் பெற்று பெல்லி டான்ஸ் ஆடியபடி நீடூழி வாழ்க !
//ILA said...
ReplyDeleteகுசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
//
குசும்பன் தெரியும், குசும்பன் அண்ணாச்சி யாரு ? அவரும் பதிவரா ?
சூப்பர் பயோடேட்டா...
ReplyDeleteவாழ்த்துக்கள் குசும்பன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. :-)
ReplyDeleteKusumbarukku ingayum oru vaazhthu sollikaren :)
ReplyDeletePona varushamae unga porandhanaalukku JK kitta treat vaangikka solli irundheenga.. avar innum kudukkavae illae.. ahukkulla adutha varusha porandhanaalae vandhuduchu :( Indha varushamaaavadhu avara ozhunga treat kudukka sollunga :P
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
ReplyDelete@ கப்பி - சூப்பர் :)
கப்பி அருமை!
ReplyDeleteபிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
அந்த டேமேஜரே நானாக இருந்தா யார் செய்யசொல்லுவாங்க கப்பி:)))
**************************
நன்றி இளா அண்ணாச்சி! கவுஜ சூப்பர் அண்ணாச்சி! சொந்த அனுபவ கவிதையோ!!!:)))
*************************
நன்றி குடுகுடுப்பை
நன்றி T.V.Radhakrishnan
ராப் நன்றி
கபீஷ் அண்ணாச்சி மிக்க நன்றி
நன்றி சின்ன அம்மிணி
நன்றி திவ்யா
அண்ணே KRS அண்ணே உங்களை நினைச்சா கூட இளா அண்ணாச்சிக்கு கவுஜ கொட்டும் ஒரு சாம்பிள் போட சொல்லலாமா?:)) நன்றி அண்ணாச்சி
நன்றி கோவி
நன்றி முத்துலெட்சுமி
நன்றி ஃமை பிரண்ட்
நன்றி G3! என்னது போன முறை அவரிடம் கொடுக்க சொன்ன ட்ரீட்டே இன்னும் கொடுக்கவில்லையா அவ்வ்வ்வ் இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களா உங்களை:(((
இந்த முறை நீங்களே உங்களுக்கு கொடுத்துக்குங்க!:)
நன்றி புலி!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete//தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது///
ReplyDeleteரசித்தேன்!
//பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி///
சிரித்தேன்!
//பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com//
சூப்பரூ! :))
பிறந்தநாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteகுசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ;))
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteஎன் இனிய நண்பன் குசும்பனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கும் கூறிக் கொள்கின்றேன் :-))
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் குசும்பருக்கு
ReplyDelete