Friday, December 12, 2008

Wishes: ஐயா ஞானவெட்டியான் பிறந்தநாள் !

எனது பெருமதிப்பிற்கும், பலரது அன்பிற்கும் இலக்கணமாக திகழும், வாழும் சித்தர் திரு ஞானவெட்டியான் ஐயா அவர்களுக்கு இன்று (13 Dec 2008) பிறந்த நாள்.


ஐயா அவர்கள் நோயின்றி நல்துணையுடன் நெடுங்காலம் வாழவேண்டும் என்று

உளமாற (பதிவர்களின் சார்பிலும்) வாழ்த்துகிறேன் !


9 comments:

  1. வணக்கங்களும், வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. வணங்குகிறேன் ஐயா!

    ReplyDelete
  3. வணக்கங்களும், வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  4. அடியோங்களை எல்லாம் வாழ்த்திக் கொண்டு இன்னுமொரு நூற்றாண்டு நீங்கள் இருக்க வேண்டும் என்று வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா.

    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

    ReplyDelete
  5. நம்ம ஞானவெட்டி அண்ணனுக்கு என் பணிவான வணக்கங்களும், பிறந்த நாளைக்கான இனிய வாழ்த்து(க்)களும்.

    அண்ணே, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு இருக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  6. ஐயாவுக்கு என் வணக்கமும் வாழ்த்தும்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி.
    http://sivayasiva.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஞானம் ஐயா!

    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
    இனிய சிவ பதிகங்கள் தரும்!
    பல்லாண்டும் பரமனைச் "சூழ்ந்து", "இருந்து" ஏத்துவோம்! ஞானம் ஐயாவுக்குப் பல்லாண்டு பல்லாண்டே! :)

    ReplyDelete