அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி எதோ ஒரு சீன்ல தன் வூட்டுக்காரம்மாவை விளிக்கிறதுக்கு "தங்கமணி"னு சொல்லுவாரு. யாருமே நோட்டிஸ் பண்ணாத அந்த "தங்கமணிக்கு" தன்னோட "தங்கமணி-ரங்கமணி" பிராண்ட் ஆஃப் காமெடி மூலம் அமரத்துவம் பெற்றுத் தந்த "காமெடியின் அப்பா" (IPL பொழுதுபோக்கின் அப்பாங்கிற மாதிரி...ஹி...ஹி...)அண்ணாத்தே டுபுக்கு இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வாங்க...எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம் -
Happy Birthday Dubukku
வாழ்த்துக்கள் தலீவா!! :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteடுபுக்கு அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteMany More Happy Returns of the Day!!!
வாழ்த்துக்கள் அண்ணாத்தே!
ReplyDeleteஹேப்பி பர்த் டே.. டுபுக்கு சார்..
ReplyDeleteவாழ்த்துகள் !!
அன்புடன்,
சீமாச்சு..
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDelete:)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!...
இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)
ReplyDeleteவாழ்த்துகள் ஜூனியர்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅண்ணாத்தேக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDelete//அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி எதோ ஒரு சீன்ல தன் வூட்டுக்காரம்மாவை விளிக்கிறதுக்கு "தங்கமணி"னு சொல்லுவாரு//
ஏங்க, இப்படி 'வரலாற' திரிக்கறீங்க? அது ஜனகராஜோட பொண்டாட்டி பேரு. அவரோட இன் ட்ரொடக்ஷன் சீனே 'தங்கமணி, தங்கமணி... என்ன விட்டுட்டு போகாதே'. அப்புறம்தான் 'என் பொண்டாட்டி விட்டுட்டு ஊருக்கு போய்ட்டா' :-))
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டுபுக்கு அண்ணாத்தே... :)
ReplyDeleteவாழ்த்துகள் டுபுக்கு. இன்னும் இனிய பிறந்த தினங்கள் நிறைய வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
ReplyDeleteHappy Birthday Dubukku... :)
ReplyDeleteவாழ்த்துக்கள் குருவே! ஸ்பெஷல்சாதா பதிவாவது ஒண்ணு போடகூடாதா பிறந்தநாள் பரிசா எங்களுக்கு:-))
ReplyDeleteடுபுக்கு அவர்களுக்கு,
ReplyDeleteஎங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
ReplyDeleteRamya
vaazhthukal guruve
ReplyDelete//ஏங்க, இப்படி 'வரலாற' திரிக்கறீங்க? அது ஜனகராஜோட பொண்டாட்டி பேரு. அவரோட இன் ட்ரொடக்ஷன் சீனே 'தங்கமணி, தங்கமணி... என்ன விட்டுட்டு போகாதே'. அப்புறம்தான் 'என் பொண்டாட்டி விட்டுட்டு ஊருக்கு போய்ட்டா' :-))//
ReplyDeleteமன்னிச்சுக்கங்க அண்ணாத்த...ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு
இதை பத்தி எஸ்.எஸ்.சந்திரன் பாணியில சொல்லனும்னா - "ஓ இப்ப மாத்திட்டாங்களா"
அதையே கவுண்டர் பாணியில சொல்லனும்னா - "இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் ஸ்ரீதர் நாராயணன் வேணுங்கிறது?"
படம் பேரு கரெக்டா சாரே?
:))
Hi All,
ReplyDeleteThanks a ton for all you wonderful wishes. Its really touching to have wishes from all corners.
Just was travelling on that day and hence the delayed response.
Sorry I dont have the tamil editor here in this computer and hence my englibis typing.
Again my sincere thanks to all of you. You made my day.
டுபுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :-)
ReplyDeleteபிறந்தநாள் குறும்படம் லேதா?