Saturday, May 24, 2008

Wishes: திவ்யா

கதை சொல்றவங்களை பாட்டின்னு சொல்லுவாங்க. பாட்டி வடை சுட்ட கதையிலே இருந்து நிலவுல பாட்டி தோசை சுடுறாங்கன்னு சொல்ற அளவுக்கு எல்லார் மனதிலும் இடம் பிடிக்கிறவங்க அருமையா கதை சொல்றவங்கதான்.

அட.. இங்கவும்் ஒருத்தங்க இருக்காங்களே.. நல்லா கதை சொல்லுவாங்க. மாடர்ன் கதைகள், காதல் கதைகள், நட்பு கதைகள். அதையும் தாண்டி ட்டிப்ஸ் கொடுக்கும் மன்னி. மாமியாரிடம் மருமகள் எப்படி நடந்துக்கொள்வது, கணவனிடம் மனைவி எப்படி நடந்துக்கொள்ளவேண்டும், காதலை எப்படி ப்ரோப்போஸ் பண்ணலாம்.. இன்னும் நிறைய.. ஐடியா கிணறு இவங்க. என்றும் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருக்கு.


எப்போதும் இதேப்போல் ஐடியாக்கள் நிறைய கிடைத்து கதைகளும் டிப்ஸ்களும் உங்கள் வலைப்பூக்களை நிறைய வேண்டும். உங்கள் வலைப்பூ மட்டுமல்ல உங்கள் மனதிலும் மத்தாப்பூகளாக சந்தோஷங்கள் நிறைந்திருக்க, உங்கள் வாழ்வின் எல்லா கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வாழ்த்துவோமாக.

28 comments:

  1. மனசுக்குள் மத்தாப்பாய் இன்பம் பெருகி நீடுடி வாழ வாழ்த்துகிறேன்,

    Happy Birthday Divya!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் திவ்யா!

    ReplyDelete
  4. //ஒட்டுனது .:: மை ஃபிரண்ட் ::. //

    பிறந்த நாளும் அதுவுமா ஏங்க ஓட்டுறீங்க?

    ReplyDelete
  5. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ///நாமக்கல் சிபி said...
    //ஒட்டுனது .:: மை ஃபிரண்ட் ::. //

    பிறந்த நாளும் அதுவுமா ஏங்க ஓட்டுறீங்க?///



    அண்ணே நீங்க நல்ல கண் டாக்டர பாருங்க. ஒ க்கும் ஓ க்கும் வித்தியாசம் தெரியலையா? உங்களுக்கு வயசாகிடுச்சின்னு எல்லோரும் சொல்லுறது நிஜம் தானா?

    ReplyDelete
  7. //அண்ணே நீங்க நல்ல கண் டாக்டர பாருங்க//

    பார்த்தேனே! அவரும் கொஞ்சம் கலங்கலாத்தான் தெரியறாரு!

    ReplyDelete
  8. அட! யாரு "ஒ" போட்டாலும்
    நமக்கு "ஓ" போட்ட மாதிரிதான் தெரியுது!

    திவ்யாக்கா பிறந்த நாளுக்கு ஒரு "ஓ" போட்டாங்களோன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா ;))

    ReplyDelete
  10. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஊர்ஸ்.. :))

    ReplyDelete
  11. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா! :-)

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...திவ்யா

    ReplyDelete
  13. எத்தனையாவது பிறந்த நாள்னு சொல்லாம விட்டாலும் பரவாயில்லை
    வாழத்துக்கள் திவ்யா...:)

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா :)

    ReplyDelete
  15. இதை ஒட்டின மை பிரண்டடுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா! :-)

    ReplyDelete
  17. \\
    ILA said...
    மனசுக்குள் மத்தாப்பாய் இன்பம் பெருகி நீடுடி வாழ வாழ்த்துகிறேன்,

    Happy Birthday Divya!\\

    வாழ்த்துக்களுக்கு நன்றி இளா!!

    ReplyDelete
  18. \கப்பி பய said...
    வாழ்த்துக்கள்!!\\

    நன்றி கப்பி!

    ReplyDelete
  19. \\ நாமக்கல் சிபி said...
    வாழ்த்துக்கள் திவ்யா!\

    ரொம்ப தாங்க்ஸ் சிபி!

    ReplyDelete
  20. \ நிஜமா நல்லவன் said...
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!\\

    வாழ்த்துக்களுக்கு நன்றி நல்லவன்........நிஜம்ம்ம்மா நல்லவன்:))

    ReplyDelete
  21. \கோபிநாத் said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா ;))\\\

    ரொம்ப தாங்க்ஸ் கோபி!

    ReplyDelete
  22. \SanJai said...
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஊர்ஸ்.. :))\\

    தாங்க்ஸ் ஊர்ஸ்!!!

    ReplyDelete
  23. \CVR said...
    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா! :-)\\

    உங்கள் மன்மார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர்!

    ReplyDelete
  24. \தமிழன்... said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்...திவ்யா\\

    நன்றி தமிழன்!!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. \\ எம்.ரிஷான் ஷெரீப் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா :)\

    மிக்க நன்றி ரிஷான்:)))

    ReplyDelete
  27. \ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா! :-)\

    தாங்க்ஸ் ரவி!!

    ReplyDelete
  28. Belated B'day wishes Divya!!!

    ReplyDelete