Wednesday, April 16, 2008

Wishes: அய்யனார் - திருமணம்

இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அய்யனார் மற்றும் அவரின் துணைவியாருக்கும் நமது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


இனியும் புரியாத கவிதைகள் மற்றும் பின்நவினத்துவம் தொடருமா?
இது தொடர்ந்தால், இதுவரை எதிர் கவுஜ, எதிர் பதிவுன்னு போட்டுட்டிருந்த குசும்பன் இன்று எதிர் திருமணமும் (அதாவது அய்யனாரின் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்தில் இவருடைய திருமணமாம்) செய்கிறவர், இனியும் எதிர் கவுஜ, எதிர் பதிவுகளை தொடர்வேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்காரே! :-)

வாழ்வின் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோஷத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்க!

வாழ்த்துவோர்,
சங்கம் & பாசக்கார குடும்பம்

25 comments:

  1. அய்யனார் அவர்களுக்கு, நல்வாழ்த்துகள் !

    (அமீரகம் ஆளுங்க எல்லாம் ஒரே நாளில் சொல்லி வச்சி கல்யாணம் பண்ணுவாங்களா?)

    ReplyDelete
  2. இன்னொரு தபா வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  3. இனிய இல்லற வாழ்த்துக்கள் அய்யனாருக்கும் திருமதிக்கும்! :-)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அய்யனார்..

    ReplyDelete
  5. திருமண வாழ்த்துக்கள் !

    திரு+திருமதி அய்யனார் &
    திரு+திருமதி குசும்பன்

    இணையம் வழியே
    இருவருக்கும் இதயம் கனிந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. திருமண வாழ்த்துக்கள் !

    திரு+திருமதி அய்யனார் &
    திரு+திருமதி குசும்பன்

    இணையம் வழியே
    இருவருக்கும் இதயம் கனிந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இதயம் கனிந்த
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அய்யனார்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தல! :)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அய்யனார்... :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அய்யனார்...

    ReplyDelete
  12. நண்பர் அய்யனார்,திருமதி.கல்பனா அய்யனார் ஆகிய இருவருக்கும் எனது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    அனைத்து செல்வங்களும் பெற்று,சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அய்ஸ் ;))

    ReplyDelete
  14. இல்வாழ்க்கையின் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் அய்யனார் .

    //இதுவரை எதிர் கவுஜ, எதிர் பதிவுன்னு போட்டுட்டிருந்த குசும்பன் இன்று எதிர் திருமணமும்//
    இனி மழலைச் செல்வங்களிலும் போட்டி தொடருமா?
    அமைதி அமைதி.

    ReplyDelete
  15. அய்யனார்,அவர் திருமதி இருவருக்கும் மணநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அய்யனார்..

    ReplyDelete
  18. தமிழ்மணத்தில் திருமணங்களாக உள்ளது.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. தோழருக்கு திருமண நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. தனிமையின் சிறகுகளை
    காலம் களைத்தெறிய
    பாலை மணலுதறிய உன் கால்கள்
    பசுஞ்சமவெளியில் தடம் பதிக்க
    துளிர்க்காத மரங்களெல்லாம்
    துளிர்த்து பூ பூத்து
    மாலைக்கதிரவன் பொன்னிறம் பூச
    பதினாறாம் நாளில்
    கதிரவன் விழிக்கும் தருணம்
    மங்கையவள் கரம் பிடிக்கும் உன் வாழ்வு
    மலரட்டும் என்றென்றும்
    கதிரவனைக்கண்ட பூ போல.

    மண நாள் வாழ்த்துக்கள்
    வாசி

    ReplyDelete
  21. Wish you both a very joyous,jubliant,happy married life.
    CONGRATULATIONS!

    ReplyDelete