Tuesday, April 15, 2008

Wishes : குசும்பனுக்கு டும்... டும்.. டும் !

நமது அன்புக்குரிய பதிவர் நண்பர் குசும்பன் என்கிற சரவணன், இன்று (16 ஏப் 2008) இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்.

குசும்பனின் அவர்களின் இல்லற வாழ்க்கை அவரைப் போலவே,
என்றும் குதுகலமாக இருக்கவும்,
மணமக்கள் எல்லா வளமும் பெற்று,
இனிதே இன்புற்று வாழவும்,

பதிவர்கள் சார்பாகவும்,
தனிப்பட்ட முறையிலும், அருமைத் தம்பி குசும்பனை வாழ்த்துவது

கோவி.கண்ணன்

குசும்பா,
கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

என்ன கொடுமை சரவணா !!!

பின்குறிப்பு : கவிஜை எழுதி வாழ்த்தும் பாசக்கார பயபுள்ளைங்க பின்னூட்டத்தில் அதனை வெளிப்படுத்துமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

29 comments:

  1. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ......வாழ்த்துக்கள்...
    .....வாழ்த்துக்கள்...
    ....வாழ்த்துக்கள்....
    ...வாழ்த்துக்கள்.....
    ..வாழ்த்துக்கள்......
    .வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  4. என் நண்பருக்கு மணவாழ்க்கை இனிய வாழ்க்கையாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. யப்பா...பின்னூட்டத்துல இப்படிக் கவுஜயாக் கொட்டுதே!

    இனிய இல்லற வாழ்த்துக்கள் குசும்பா! சாரி....சரவணா! :-))

    ReplyDelete
  6. அனைவரது கருத்தினையும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் குசும்பன் மாம்ஸ்க்கு:)

    ReplyDelete
  8. //
    குசும்பா,
    கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

    என்ன கொடுமை சரவணா !!!//

    ஹா..ஹா..:))))))

    ReplyDelete
  9. அச்சம் தவிர்
    சூத்திரம் பழகு
    ஆண்மை தவறேல் ...

    ***

    சித்திரையில்
    தேவையில்லாதது...?
    நித்திரை

    ****

    வாழ்த்துக்கள் குசும்பா...

    ReplyDelete
  10. இன்று போல் என்றும் மகிழ்ச்சி ததும்பட்டும் வும் வாழ்வில்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்........
    .வாழ்த்துக்கள்.......
    ..வாழ்த்துக்கள்......
    ...வாழ்த்துக்கள்.....
    ....வாழ்த்துக்கள்....
    .....வாழ்த்துக்கள்...
    ......வாழ்த்துக்கள்..
    .......வாழ்த்துக்கள்.
    ........வாழ்த்துக்கள்

    (copy paste.... hee hee)

    ReplyDelete
  13. நம் இனிய குசும்ப்ஸ்க்கு மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)க்ள்.

    பொண்ணும் மாப்பிள்ளையுமா படம் வெகு ஜோர்:-))))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் குசும்பன்!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் குசும்பா @ சரவணா. :-)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

  17. இன்னொரு தபா வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-D

    ReplyDelete
  20. சரவணன் தம்பதியர்க்கு இனிய மண நாள் வாழ்த்துகள்.

    அடர்கானக புலி அய்யனாரை விட்டுடீங்களே!

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் அண்ணே ;))

    ReplyDelete
  22. இல்வாழ்க்கையின் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் குசும்பன்

    ReplyDelete
  23. வாழ்த்துகள் சரவணனுக்கும் அவர் திருமதிக்கும்.
    வளம் பொங்க ஆசிகள்

    ReplyDelete
  24. திரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. நண்பர் குசும்பன் இனி குசும்புகளை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ள அவரது துணைவியாரும் மனப்பக்குவம் பெற வாழ்த்துகிறேன். :) :)

    மணமக்கள் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete