Thursday, April 3, 2008

Wishes: சந்தோஷ் பக்கங்கள்! பிறந்த நாள் ஆப்பங்கள்!

பீர் அடிக்கும் Database உங்க கிட்ட இருக்கா? இல்லீன்னா இவர் கிட்ட கேட்கலாம்! Bud Light, Coors Light, Millers Light மாதிரி DBA Light விற்கும் தகவல் மேலாண்மை நிபுணர் இவரு!

அட இன்னும் தெரியலையா? விப்ரோவில் புகுந்து முப்பது நிமிட layoff எல்லாம் குடுத்தாரே! பிங்க் ஸ்லிப்பு கொடுத்த இவருக்குச் ரெட் ரோஸ்களைக் கொடுக்கலாமா? ஏன்னா...அண்ணாச்சிக்குப் பொறந்த நாளு!

அட,
சர்வேசனின், 2006 - சிறந்த நம்பர் II பதிவருங்கோ!
இந்தப் "பழம் பெரும்" பதிவருக்கு நம் எல்லா மக்கள்ஸ் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (Apr-4)

சென்னை வேளச்சரிகாரவுங்களுக்கு மட்டும் அண்ணன் ECR ரோட்டுல மிட் நைட் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருக்கறதா அதி"காரப்" பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன! அனுமதி இலவசம்! (கொத்ஸ்...உங்களைச் சொல்லலை!)

படத்தில் மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கையை எண்ணிச் சொன்னால் சந்தோஷ ரகசியம் வெளிப்படும்!
அண்ணன் சந்தோஷூக்குச் சந்தோஷம் உண்டாகட்டும்! :-))

Happy Birthday Santosh! Ensoy your day!!

மக்களே, பிறந்த நாள் ஆப்பங்கள் (Birthday Bump) கொடுக்க ரெடியா? :-)

11 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)

    பார்ட்டிக்கு ஸ்டார்ட்ட்ட் மீஜிக்க்க் :)))

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துகள் சந்தோஷ்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மாப்ளே! வயசா ஆகிருச்சு கவலைப்பட, வேணாம்.

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்!

    ReplyDelete
  5. சந்தோஷ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்

    ReplyDelete
  8. சந்தோஷ்!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  9. அதிகாரபூர்வ மட்டும் இல்லாமல் அதியினிப்புப்பூர்வமான வாழ்த்துக்களும்.

    ஆனா சந்தோஷின் கோபத்திற்கு அதிகார தான் சரி!! :))

    ReplyDelete
  10. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே ;))

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல!
    சந்தோஷமாய் மகிழ்ச்சியில் திளைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete