Tuesday, April 1, 2008

Wishes: டாக்டர் டெல்பின் விக்டோரியா

என்ன இங்கே இன்னைக்கு மருந்து வாசனையா இருக்கு?

அட ஆயுதங்கள் கூட இருக்கே! ஊசி, கத்தி, கத்திரிக்கோல்,......

தூரத்துல யாரோ வெள்ளை கோட்டு போட்டு வர்றாங்களே! வக்கில்ன்னா கருப்பு கோட்டு! வெள்ளை கோட்டு யாரு போடுவா?

டாக்டர்.. டாக்டர்.. யெஸ்.. டாக்டர்தான்..

எந்த டாக்டர்ன்னு பார்க்கலாம்.. கிட்ட நெருங்கி வர்றாங்க.

அட.. இது நம்ம டெல்பின் டாக்டர்!
வாங்க வாங்க! என்ன இந்த பக்கம்?

அடடே.. இன்னைக்கு டாக்டரம்மா பிறந்த நாள் ஆச்சே! வாழ்த்து சொல்ல மறந்துட்டீங்களே!

வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டாக்டர் டெல்பின் (அம்மா)!
:-)


வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்

29 comments:

  1. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. //ஆயில்யன். said...
    வாழ்த்துக்கள் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    //

    இங்க - ரொம்ப தூரத்துல வாழ்த்து சொல்றது உங்களுக்கு கேட்டுச்சா டாக்டர் :))

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் டாக்டர்...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் டாக்டர்..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அம்மாவுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் டாக்டர்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் மருத்துவரே!

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் டாக்டரம்மா...

    நலமும்,வளமும் விழைய பிரார்த்திக்கிறேன் தாயே....

    ReplyDelete
  12. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

    ReplyDelete
  13. மேடம்,
    உங்கள் மருத்துவ சேவை மேலும் தொடர நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ எனது வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  14. nan phone panren irungka

    abiappa

    ReplyDelete
  15. நான் அட்வான்ஸாக சொல்லிவிட்டேனே!
    இருந்தாலும் உங்களோடு சேர்ந்து டாக்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
    'பல்லாண்டு வாழ இப்பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்!! டாக்டர்!!

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள், டாக்டரம்மா..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் மருத்துவரம்மா!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் டாக்டர்... :))

    ReplyDelete
  19. அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... வாழ்க வளமுடனும் நலமுடனும்.. :)

    ReplyDelete
  21. வாழ்த்துகள் டாக்டர்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் டாக்டர் :)

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் அம்மா ;)

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், டாக்டர்!

    ReplyDelete
  25. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டாக்டர்

    ReplyDelete
  26. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  27. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், டாக்டருக்கு...

    ReplyDelete