திருநெல்வேலிக்கே அல்வாவா?
திருப்பதிக்கே மொட்டையா?
பழனிக்கே பஞ்சாமிர்தமா?
மதுரைக்கே மல்லியா?
இந்த வரிசையில இன்று நாம் கேட்க வேண்டியது:

காட்டாறுக்கே அணையா?
காட்டாறுக்கு அணை கட்ட முடியுமோ இல்லையோ.. ஆனால் பிறந்த நாள் வாழ்த்து தாராளமா சொல்லலாம். :-)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் காட்டாறு அக்காவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்
திருப்பதிக்கே மொட்டையா?
பழனிக்கே பஞ்சாமிர்தமா?
மதுரைக்கே மல்லியா?
இந்த வரிசையில இன்று நாம் கேட்க வேண்டியது:

காட்டாறுக்கே அணையா?
காட்டாறுக்கு அணை கட்ட முடியுமோ இல்லையோ.. ஆனால் பிறந்த நாள் வாழ்த்து தாராளமா சொல்லலாம். :-)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் காட்டாறு அக்காவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களால் அணை கட்டுவோம்..
ReplyDeleteவாழ்க வளமுடன் ...
ஆனா மை பிரெண்ட்.. நிஜமாவே நீங்க திருநெல்வேலிக்கே அல்வா குடுத்துட்டீங்க தான்...:-))
ReplyDeleteவாழ்த்துக்கள் காட்டாறு
வாழ்த்து(க்)கள் காட்டாறு
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்களையும் இனைத்துக் கொள்கிறேன்...
ReplyDeleteமனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! :-)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டாறு!
ReplyDeleteபிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteபாருங்க, படத்தில் கூட எப்படித் தடுப்பைப் பிச்சுக்கிட்டு பாயுதுன்னு:-))))
வாழ்த்துக்கள்...காட்டாறு.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் காட்டாறு அக்கா! :-))
ReplyDelete//பாருங்க, படத்தில் கூட எப்படித் தடுப்பைப் பிச்சுக்கிட்டு பாயுதுன்னு:-))))//
ரிப்பீட்டே! :-)
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்'க்கா.... :)
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் :D
ReplyDeleteவாழ்த்துகள் காட்டாறு.
ReplyDeleteமக்களே.... புல்லரிக்க வச்சிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்!
ReplyDeleteMy friend.. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. காட்டாறு அவர்களே:)...
ReplyDelete(தாமதமான)பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டாறு. :)) வாழ்க வளமுடன்.
ReplyDelete