
மனம் பிறழாத நிலையில் இருக்கும் இந்த இளைஞரை காணவில்லை.
இவரைப் பற்றிய குறிப்புகள்:
- ________ வார்த்தைகள் உள்ள பதிவிடத் தெரியாதவர்.
- கடும் சொற்கள் என்னவென்றே தெரியாதவர்.
- புள்ள பூச்சி, ஏன் கைப்புள்ளைக்குக் கூட தீங்கு விளைவிக்காதவர்.
- கருமமே கண் கொண்டவர், நேரமிருந்தால் மொக்கையும் போடுவார்.
- இந்த இளைஞரைப் பற்றி தகவல் தெரிந்தால சங்கத்துக்கு உடனடியாக தெரிவிக்கவும். சன்மானமாக பின்னூட்டங்கள் இலவசம்.
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-3.html
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-2.html
http://bloggingintamil.blogspot.com/2008/02/2007-1.html
By
ILA
இவரை யாருன்னே தெரியலையா? ஒரு க்ளூ. KS ரவிக்குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
ReplyDeleteஎங்க இருந்து இப்படி போட்டோ எல்லாம் பிடிக்கறீங்க. நல்லா இருங்கடே...
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
ReplyDelete????????
பேசப்பிடாது.........
எல்லாம் blogலயும் "குட்டு" வெளிப்பட்டுறதுங்களே. மானாவாரியா பயிர் சாகுபடி அங்கே. சிக்காம போயிருமா?
ReplyDelete:-)
ReplyDeleteவாக்கெடுப்புக்கு எப்படி எப்படி எல்லாம் வெளம்பரம் பண்ணுறாங்கப்பா! எலெக்சன் கமிசன் தோத்துரும்!
யாருங்க இந்த அப்பாவிக் குழந்தைப் பையன்?
இளா. இந்தக் குழந்தைப் பையன் யாருன்னு எனக்கு நல்லாவே தெரியுமே. ஏன் இவர் படத்தைப் போட்டு விளம்பரம் வந்திருக்கு இப்போ?
ReplyDeleteதலைப்பு குறிஞ்சின்னு போட்டு எப்படா வாக்கெடுப்பு நடக்கும்; இவருக்கு வாக்களிக்கலாம்ன்னு நான் காத்துக்கிட்டு இருக்கேன்.
இந்த போட்டோல ஒரு கோடு மிஸ் ஆகுது... அது மட்டும் இருந்தா அவர் தான் இவர்... இவர் தான் அவர்...
ReplyDeleteஆமாம் ஆமாம் ஆமாம். ஒரு கோடு இருக்கணுமே. அது காணோம்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteyaaruyyaa intha tradmol? உனக்கும் KRS க்கும் என்ன சம்பந்தம்?
ReplyDelete//தலைப்பு குறிஞ்சின்னு போட்டு எப்படா வாக்கெடுப்பு நடக்கும்/
ReplyDeleteஎனக்கு நீதி(பதி)தான் முக்கியம், அப்படின்னு சொன்ன அந்தப்பெரிய மனசுள்ள வயசானவரா சின்ன குழந்தை.
//கோடு///
கோடு போட்டா ரோடு போட்டுறுவாங்களே. தாங்குமா சின்னப் புள்ள
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//Kazahn said...//
ReplyDeleteஅவனாடா நீயு?