Wednesday, February 13, 2008

Wishes: காட்டாறு


திருநெல்வேலிக்கே அல்வாவா?
திருப்பதிக்கே மொட்டையா?
பழனிக்கே பஞ்சாமிர்தமா?
மதுரைக்கே மல்லியா?

இந்த வரிசையில இன்று நாம் கேட்க வேண்டியது:


காட்டாறுக்கே அணையா?

காட்டாறுக்கு அணை கட்ட முடியுமோ இல்லையோ.. ஆனால் பிறந்த நாள் வாழ்த்து தாராளமா சொல்லலாம். :-)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் காட்டாறு அக்காவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்

18 comments:

  1. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்களால் அணை கட்டுவோம்..
    வாழ்க வளமுடன் ...

    ReplyDelete
  3. ஆனா மை பிரெண்ட்.. நிஜமாவே நீங்க திருநெல்வேலிக்கே அல்வா குடுத்துட்டீங்க தான்...:-))

    வாழ்த்துக்கள் காட்டாறு

    ReplyDelete
  4. வாழ்த்து(க்)கள் காட்டாறு

    ReplyDelete
  5. என்னுடைய வாழ்த்துக்களையும் இனைத்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  6. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டாறு!

    ReplyDelete
  8. பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    பாருங்க, படத்தில் கூட எப்படித் தடுப்பைப் பிச்சுக்கிட்டு பாயுதுன்னு:-))))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்...காட்டாறு.

    ReplyDelete
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் காட்டாறு அக்கா! :-))

    //பாருங்க, படத்தில் கூட எப்படித் தடுப்பைப் பிச்சுக்கிட்டு பாயுதுன்னு:-))))//

    ரிப்பீட்டே! :-)

    ReplyDelete
  11. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்'க்கா.... :)

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

    ReplyDelete
  14. வாழ்த்துகள் காட்டாறு.

    ReplyDelete
  15. மக்களே.... புல்லரிக்க வச்சிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்!

    ReplyDelete
  16. My friend.. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. காட்டாறு அவர்களே:)...

    ReplyDelete
  18. (தாமதமான)பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டாறு. :)) வாழ்க வளமுடன்.

    ReplyDelete