Wednesday, June 8, 2011

திருமண வாழ்த்துக்கள்: கப்பி பய!

சான்றோர் உடைய தொண்டை நாட்டிலே, பட்டு போல் ஜொலிக்கும் ஆரணியிலே!!

* ஞானக் குழந்தை
* சிறுகதைச் சிற்பி
* சங்கத்தின் சிங்கம்
* காஞ்சித் தலைவன்
* கோலிவுட்டின் ஹ்ருதிக் ரோஷன்
......இப்படியான பல பட்டங்களைச் சுமந்து நிற்கும்

தி ஒன் & ஒன்லி ஒன்.....கப்பி பய
அண்ணலுக்கு இன்று திருமணம்! (Jun-8-2011)
சங்கத்தின் கடைக்குட்டிக் கல்யாணம் :)) அதுனால கடலை உடைச்சிக் கல்யாணம்! :))

பாக்யரதி - அப்பண்டை ராஜ்
என்னும் இந்த திவ்ய தம்பதிகளை....வாழ்த்துங்க மக்கா!!!


மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் கப்பி அப்பண்டைராஜ் வந்துன்னை
கைத்தலம் பற்ற மணங்கண்டாய் பாக்யரதி!


இளவரசர் வில்லியம் திருமண விருந்தை மிஸ் பண்ணவங்க எல்லாம், இன்னிக்கி இளவரசர் கப்பி கொடுக்கும் ராயல் விருந்துக்கு ஆஜராயிடுங்க!

இனிக்கும் இல்லற வாழ்த்துக்கள், specially for Kappi, specially from me! :)
and all of us, from Sangam! Sangam! Sangam!

11 comments:

  1. வாழ்த்துக்கள், கப்பி! :)

    ReplyDelete
  2. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  3. அறிவுஜீவி என்ற பட்டத்தை மிஸ் பண்ணதால் KRS அண்ணனை வண்மையாக கண்டிக்கிறோம். :-)

    இப்படிக்கு,
    கப்பி பய ரசிகர் மன்றம்

    ReplyDelete
  4. இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  5. ஆகா! எங்க சங்கத்து கடைக்குட்டி சிங்கத்துக்கு கல்யாணம். கடலை உருண்டை உண்டு மக்கா! எலலரும் வந்து வாழ்த்துங்க! கப்பி - பாக்கியரதி தம்பதிகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கப்பி பாஸ் :))))

    ReplyDelete
  7. //MyFriend said...

    அறிவுஜீவி என்ற பட்டத்தை மிஸ் பண்ணதால் KRS அண்ணனை வண்மையாக கண்டிக்கிறோம். :-)

    இப்படிக்கு,
    கப்பி பய ரசிகர் மன்றம்//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    இப்படிக்கு
    கப்பி பய ரசிகர் மன்றம்
    தோஹா - கத்தார்

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  9. //அறிவுஜீவி என்ற பட்டத்தை மிஸ் பண்ணதால் KRS அண்ணனை வண்மையாக கண்டிக்கிறோம். :-)//

    MyFriend, dank u dank u :)
    வ"ண்"மையாவா? சூப்பரு! கொடை வண்மை! காசு நிறைய குடுத்து கண்டிக்கும் உங்க தயாள குணம்! :) கல்யாண மொய் புக்குல எழுதிக்குங்க டே! :)

    ReplyDelete
  10. பதிவுல வாழ்த்தினாலும், பின்னூட்டத்தலயும் வாழ்த்தணும்-ல்ல?

    "அறிவு ஜீவி" கப்பிக்கு மேலும் மேலும் அறிவு பெருக, இனிய திருமண வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete