Thursday, May 19, 2011

Birthday: லவ்டேல் மேடி









ஈரோட்டுப் பெண்களின் மாதவன்(மேடி)
காரோட்டும் பெண்களின் கேடி,
 தறியோட்டும் பெண்களின் ரெளடி,
கறிவெட்டும் பெண்களின் கரடி..

மேடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

இவண்
ஈரோடு தமிழ்ப்பதிவர்கள்

9 comments:

  1. ஆஹா கவித கவித
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பெருமாளே....... இவா எல்லாருக்கும் நல்ல புத்தி குடுப்பா......

    ReplyDelete
  3. மச்சி....... ரெம்ப நன்றிங்கோவ்.......!

    ReplyDelete
  4. இந்த பிறந்த தினத்திலிருந்து
    (நோ) ”டபுள் மீனிங் மேடி”யாக அவதாரம் எடுக்கும் மாதேசுக்கு வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  5. அண்ணே.. ஒரு பத்துபேரு இருக்கோம் பாத்து ஏதாவது கவனிங்க..

    ReplyDelete
  6. கடுப்பேத்துறாங்க மை லார்டு.......

    ReplyDelete
  7. கவிதைக்கே கவிதையா?

    பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்.

    ReplyDelete
  8. கலக்கிப்புட்டீங்க... :-)

    ReplyDelete
  9. இளா சூப்பர். ஞாயித்துக்கிழமையன்னிக்கு உங்க பங்கையும் எனக்கு குடுக்கச் சொல்லீருங்க. :-))

    ReplyDelete