Wednesday, January 5, 2011

Wishes - ஆயில்யன்



வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

20 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!

    ReplyDelete
  2. பச்சப்புள்ளெ........... பால் வடியும் முகம்.........

    இனிய பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துகள் ஆயில்யன் :) பார்ட்டி எங்க தரீங்க.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ் :)

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்யன்.

    ReplyDelete
  7. இனிய வாழ்த்துகள் ஆயில்யன் பூங்கொத்துடன்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஆயில்யன்..

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஆயில்ஸ் ;-)

    ReplyDelete
  10. வாழ்த்துகளுடன் ஆசீர்வதித்த அனைவருக்கும் மனம் மகிழும் நன்றிகளுடன்...

    அன்புடன்
    ஆயில்யன்

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்

    ReplyDelete
  12. அண்ணனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆயில்யன்.

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!ஆயில்யன்!!!

    ReplyDelete
  15. வாழ்த்திய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளுடன் :)

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))

    ReplyDelete
  17. thamathamana valthukkal boss.

    pal vadyum mugam super boss

    ReplyDelete
  18. ஆயில்யனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

    உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சாரி ஃபார் லெட்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. பயபுள்ள முளியே சரியில்லயே.........

    ReplyDelete