வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!
ReplyDeleteபச்சப்புள்ளெ........... பால் வடியும் முகம்.........
ReplyDeleteஇனிய பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
இனிய வாழ்த்துகள் ஆயில்யன் :) பார்ட்டி எங்க தரீங்க.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ் :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்யன்.
ReplyDeleteஇனிய வாழ்த்துகள் ஆயில்யன் பூங்கொத்துடன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆயில்யன்..
ReplyDeleteவாழ்த்துகள் ஆயில்ஸ் ;-)
ReplyDeleteவாழ்த்துகளுடன் ஆசீர்வதித்த அனைவருக்கும் மனம் மகிழும் நன்றிகளுடன்...
ReplyDeleteஅன்புடன்
ஆயில்யன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்
ReplyDeleteஅண்ணனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆயில்யன்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!ஆயில்யன்!!!
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளுடன் :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))
ReplyDeletethamathamana valthukkal boss.
ReplyDeletepal vadyum mugam super boss
ஆயில்யனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
ReplyDeleteஉங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சாரி ஃபார் லெட்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteபயபுள்ள முளியே சரியில்லயே.........
ReplyDelete