Thursday, October 21, 2010

குட்டிக் குசும்பனுக்கு ஹாப்பி பர்த் டே!!




தனது முதல் பிறந்தநாளை (20.10.2010) இன்று மாலை வெகு சிறப்பாகக் கொண்டாடவிருக்கும் குட்டிக் குசும்பன் திரு.இனியன் (மாப்பிள்ளையாச்சே!) அவர்களுக்கு இனிய அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

19 comments:

  1. பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    பெயர் மிகவும் இனிமையாக இருக்கிறது! :-)

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.:))

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.:))

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.

    ReplyDelete
  5. வீட்டு மாப்பிள்ளைக்கு நானும் ஒரு வாழ்த்து சொல்லிக்கறேன். :)

    சித்தார்த்.

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துகள் ;-)

    ReplyDelete
  8. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும் மனம் நிறைந்த ஆசிகளும்.

    ReplyDelete
  9. இனியன் மாப்பிளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  10. இனியனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. இனியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.. :)

    ReplyDelete
  13. இனியன் எப்பவுமே அப்பாவை அழவைக்கனும் ஆண்டவா!. இனியனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. ஓ...ஒரு வருசம் ஓடியே போச்சா? குசும்பனுக்கு எல்லாம் ஃபாஸ்ட்டாவே நடக்குது!:)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியா! :)

    ReplyDelete
  16. இனிய(னுக்கு) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இனியனுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நன்றி சந்தனமுல்லை,

    நன்றி கபீஷ்

    நன்றி VJR

    நன்றி மாதேவி

    நன்றி சித்தார்த்

    நன்றி கோபிநாத்

    நன்றி பைத்தியக்காரன்

    நன்றி துளசி கோபால்

    நன்றி கார்த்திக்

    நன்றி அமுதா

    நன்றி தஞ்சாவூரான்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி இளா (ஒய் திஸ் மச் மர்டர் வெறி)

    நன்றி நேசமித்திரன்

    நன்றி அமைதிச்சாரல்

    நன்றி ரவிசங்கர்

    நன்றி கோவி

    நன்றி ராம்ஜி

    நன்றி சுசி

    (அத்தையா பொறுப்பா பதிவு போட்டு வாழ்த்தியதுக்காக ஒரு கிலோ கம்மியா சீர் போடலாம்..இப்ப 249 கிலோ பவுன் போட்டா போதும்:))

    ReplyDelete