Friday, September 10, 2010

Wishes : அழகிய சிங்கைப் பதிவர் கிஷோர் திருமண நாள் வாழ்த்துகள் !

காதலியை கரம் பிடிக்கும் சிங்கைப் பதிவர் கிஷோர் திருமணம் இன்று இனிதே நிறைவுற்றது, நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூரில் நடை பெறுகிறது.

கிஷோர் இணையர்கள் இணையும் இந்த நல்வாழ்க்கையில் நடப்பவை யாவும் நன்மையாகவும் இனிமையாகவும் துவங்கி வளர்ந்து செழித்து நிலைக்க

நல்வாழ்த்துகளை சிங்கைப் பதிவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


14 comments:

  1. திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சிங்கைப் பதிவர் கிஷோர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ களத்துமேடு வாழ்த்துகின்றது.

    ReplyDelete
  2. அன்பு தம்பி, சிங்கை சிங்கத்துக்கும், அவர் வாழ்க்கை துணைக்கும் திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்புத்தம்பி கிஷோருக்கும் அவரது வாழ்க்கைத் துணைக்கும் இனிய திருமண நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. அன்பின் கிஷோருக்கும் அவர் தம் துணைவியருக்கும் இனிய மண வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வுடன், செழிப்புடன், அன்புடன் வாழ நல்வாழ்த்துகள்.

    நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

    ReplyDelete
  5. திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கிஷோர்.

    ReplyDelete
  7. பதிவருக்கு எனது அன்பின் வாழ்த்துக்களும் ....

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. சிங்கை சிங்காரவேலன் கிஷோரை பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  10. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி :)

    ReplyDelete
  11. திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. 'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

    http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


    5 important blogs for bloggers

    http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

    Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

    http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

    add subscribe via email gadget

    http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

    ReplyDelete