Thursday, September 2, 2010

Wishes : திருமண நாள் சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா !



மதிப்பிற்குரிய சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா இணையர்களின் 37 ஆம் திருமண நாள் இன்று.

இவர்களின் இல்லற நல்லறத்தில் பிறந்த இருமகள்களையும் நன்கு படிக்க வைத்து, நல்ல இடங்களில் மணம் முடித்துக் கொடுத்து அவர்களின் இலண்டன் நல்வாழ்க்கையில் விளைந்த பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ சென்று வரும் பேறு பெற்றிருக்கிறார்கள்.

சீனா ஐயா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி புரிந்துவருகிறார், செல்வி ஷங்கர் அம்மா பள்ளி ஆசிரியராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையில் வீற்றிருக்கும் சிதம்பரம் இவர். எல்லோரிடமும் இன்முகம் எதிர்கொண்டு பழகும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருவருமே. அவர்களின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்ட பல்வேறு பதிவர்களில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு உண்டு.

வாழ்த்த வயதில்லை என்றாலும் பார்த்து மகிழ வயதுண்டு.



சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா அவர்களின் நல்லுள்ளத்திற்கேற்ப என்றென்றும் நலமும் வளமும் நிறைந்து வாழ்வார்கள்.

26 comments:

  1. இனிய மணநாள் வாழ்த்துக்கள் அம்மா, ஐயா! :)
    நீங்காத செல்வங்கள் நிறைந்தேலோர் எம்பாவாய்! :)

    ReplyDelete
  2. ஆகா! ரெட்டை வாழ்த்துக்கள்.இங்கயும் வாழ்த்திக்கிறேன்!

    ReplyDelete
  3. சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா !
    இனிய மணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மணம் வீசும் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிமையான மண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களும், நேசங்களும் -- சீனா தம்பதியினர் :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சீனா ஐயா&அம்மா......

    ReplyDelete
  7. இனிய மணநாள் வாழ்த்துகள்.

    வாழ்வில் என்றும் இன்பம் பொங்கட்டும்
    என என்குடும்பத்தினர் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. என் சார்பாக இனிய மணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அன்பின் கோவி

    இடுகை இட்டு வாழ்த்தியமைக்கு நன்றி

    நல்வாழத்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. அன்பின் கேயாரெஸ்

    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அன்பின் தொல்ஸ்

    வாழ்த்திற்கு நன்றி

    அங்கும் வருகிறேன்

    நட்ஸ் அபிச்செல்லம் - எங்களின் விசாரிப்புகளைச் சொல்லவும்

    அபிஅமமாவுக்கும் நல்வாழ்த்துகள்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அன்பின் டிவிஆர்
    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  13. அன்பின் தருமி அண்ணே

    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அன்பின் பிரபா
    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அன்பின் இர்ஷாத்

    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் சிவா

    குடும்பத்தார் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பின் வேலு

    வாழ்த்திற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்!

    ReplyDelete
  19. சீனா சாருக்கும், அம்மாவுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  20. வாழ்த்த வயசில்லை நேக்கு!

    வணங்குகிறேன்!

    ReplyDelete
  21. ஆஹா...! அன்பு சீனாவுக்கும் அருமை சகோதரி செல்வி சங்கருக்கும்
    மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டேன்.

    ReplyDelete
  22. அன்பின் குமரன்

    வாழ்த்திற்கு நன்றி குமரன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  23. அன்பின் தமிழ் பிரியன்

    வாழ்த்திற்கு நன்றி - குடும்பத்தார் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  24. அன்பின் மோகனா ரவி

    நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அன்பின் நானானி

    தாமதமாக வந்தாலும், வாழ்த்திய ந்ல்லுள்ளம் வாழ்க . தங்களிடம் இருந்து வாழ்த்துப் பெறுவது மனதிற்கு இதமாக இருக்கீறது நானானி.

    நல்வாழ்த்துகள் நானானி
    நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

    ReplyDelete
  26. இல்லறம் என்பது மனைமாட்சி மற்றதன் நல்லறம் நன்மக்கட்பேறு... அய்யாவின் மணவாழ்க்கை இன்னும் மணம் பரப்ப வேண்டும் என்று ஆசை. வாழ்த்தும் அளவு நான் வயதில் மூத்தவனல்ல. வணங்குகிறேன்.

    ReplyDelete