Sunday, September 26, 2010

Wishes: 11 ஆம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள் - ஆ.ஞானசேகரன் !


சிங்கப்பூர் பதிவர் மற்றும் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நிழல்படக் கலைஞர் அம்மா அப்பா பெயரில் பதிவு வைத்திருப்பவரும், எனது நெடுநாள் நண்பருமான திரு ஆ.ஞானசேகரன் இணையர்களுக்கு இன்று 11 ஆம் ஆண்டு திருமண நாள்.

திரு ஞானசேகரன் இணையர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

14 comments:

  1. அன்பின் ஞானசேகரனுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

    இன்று போல் மகிழ்வுடன் என்றும் வாழ அவருக்கும் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. இனிய நன்நாளில் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய நீண்ட மண வாழ்க்கைக்கு ...

    .......... வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஞானசேகரன்!இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஞானசேகரன் தம்பதியை வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  7. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி...

    உங்களின் அன்பிற்கு மகிழ்ச்சி

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  10. இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன்!

    ReplyDelete
  11. நன்றீங்க
    T.V.ராதாகிருஷ்ணன்
    வலசு - வேலணை
    பழமைபேசி


    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete