சிங்கப்பூர் பதிவர் மற்றும் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நிழல்படக் கலைஞர் அம்மா அப்பா பெயரில் பதிவு வைத்திருப்பவரும், எனது நெடுநாள் நண்பருமான திரு ஆ.ஞானசேகரன் இணையர்களுக்கு இன்று 11 ஆம் ஆண்டு திருமண நாள்.

திரு ஞானசேகரன் இணையர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் ஞானசேகரனுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று போல் மகிழ்வுடன் என்றும் வாழ அவருக்கும் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇனிய நன்நாளில் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய நீண்ட மண வாழ்க்கைக்கு ...
ReplyDelete.......... வாழ்த்துகள்.
ஞானசேகரன்!இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஞானசேகரன் தம்பதியை வாழ்த்துகிறோம்
ReplyDeleteஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி...
ReplyDeleteஉங்களின் அன்பிற்கு மகிழ்ச்சி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
இனிய வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன்!
ReplyDeleteBest Wishes!
ReplyDeleteநன்றீங்க
ReplyDeleteT.V.ராதாகிருஷ்ணன்
வலசு - வேலணை
பழமைபேசி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்