Sunday, July 25, 2010

Wishes: சீனா ஐயாவின் பேத்தி நீனாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

நமது சீனா ஐயா - செல்விஷங்கர் அம்மாவின் செல்லப் பேத்தி நீனாவுக்கு இன்று முதல் பிறந்தநாள், குழந்தை எல்லா வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துவதுடன், நீனாவின் பெற்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.







நீனாக் கண்ணா ! நீ
நிமிர்ந்து பார்த்து சிரிக்கிறாய் !
நீண்ட உலகம் உனக்குத்தான் !
கைகள் தட்டி ; கண்கள் சிமிட்டி !
கனி வாய் திறந்து மகிழ்கிறாய் !
மணியாய் மகிழ்ந்து ! பிரியா
இதழ்கள் நாதம்(ன்) இசைக்கும்
நல்ல குடும்பம் உனக்கு !
நல்லவை எண்ணி ! நாளும்
சிறக்க நல்வாழ்த்துகள் !
நாளை உலகம் உனக்குத்தான் !
நான்முகக் கடவுள் நல்குவான் !
நாளும் மலர்ந்து ! நன்றாய் மணக்க !
அய்யய்யா ! அம்மம்மா ! அன்பு வாழ்த்துகள் !
அண்ணன் ! அக்கா ! ஆடி மகிழ
கூடி மகிழும் குழந்தை நீ !
குவளையம் சிறக்க
குறுநகை புரிவாய் !

அன்புடன்
சீனா

33 comments:

  1. நன்று நன்று - நன்றி அன்பின் கோவி

    நல்வாழ்த்துகள் செல்லப் பேத்திக்கு

    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சீனா ஐயா,

    தங்களில் செல்லப் பேத்திக்கு எங்களின் நல்வாழ்த்துகள்

    - கோவியார் இல்லத்தினர்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நீனாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நேற்று சந்தித்த போது அம்மா சொன்னதாக இன்று காலை என் மனைவியும் மாமியாரும் சொன்னார்கள் சீனா ஐயா.

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நல்வாழ்த்துக்கள் - சீனாவின் பேத்திக்கு...

    அன்புடன்,

    தெகா.

    ReplyDelete
  7. ஆஹா ஆஹா.......

    செல்லக்குட்டி நீனாவுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    அம்மாடீ.........பெரிய ஆள்தான். ஒரு வயசாகிருச்சு!!!!!

    ReplyDelete
  8. நீனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அழகு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சீனா சார் :))

    ReplyDelete
  10. நீனா குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  11. குட்டி பொண்ணுக்கு சுட்டி மாமாவின் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. செல்ல நீனா பொண்ணுக்கு அன்பு வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    அபிஅப்பா
    அபிஅம்மா
    அபி&நட்ராஜ்

    ReplyDelete
  13. நீனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    T V Radhakrishnan
    Kanchana Radhakrishnan

    ReplyDelete
  14. அன்பின் கோவி

    எங்கள் செல்லப் பேத்திக்கு வாழ்த்துக் கூறிய கோவியார் இல்லத்தினருக்கு நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அன்பின் கார்த்திக் சிதம்பரம்

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் குமரன்

    நல்வாழ்த்துகள் குமரன்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பின் ஜோதிஜி

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் ஜோதிஜி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பின் தெகா

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தெகா

    நல்வாழ்த்துகள் தெகா

    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. அன்பின் துளசி

    வருகைகும் வாழ்த்திற்கும் நன்றி துளசி

    நல்வாழ்த்துகள் துளசி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பின் அத்திரி

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் அத்திரி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  21. அன்பின் ஆயில்யன்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் ஆயில்யன்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  22. அன்பின் அ.ஜோதிபாரதி

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் அ.ஜோதி பாரதி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  23. அன்பின் கோபிநாத்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் கோபிநாத்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  24. அன்பின் காவேரி கணேஷ்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் காவேரி கணேஷ்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அன்பின் அபி அப்பா, அபி அம்மா, அபி மற்றும் நட்ராஜ்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  26. அன்பின் டிவிஆர் மற்றும் மேடம் காஞ்சனா

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் டிவிஆர் மற்றும் மேடம் காஞ்சனா

    நட்புடன் சீனா

    ReplyDelete
  27. அன்பின் முத்துலெட்சும்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் முத்து லெட்சுமி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  28. சீனா ஐயா,

    தங்களில் செல்லப் பேத்திக்கு எங்களின் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  29. அன்பின் பிரபு

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் பிரபு

    நட்புடன் சீனா

    ReplyDelete
  30. நீனாவுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.
    சீனா ஐயாவுக்கு கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete