Thursday, July 15, 2010

Wishes : நிஜமா நல்லவருக்கு நிஜமான தேவதை !

பதிவுலக அன்புத்தம்பி நிஜமா நல்லவருக்கு இரண்டாவது குழந்தையாக குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.




Baby Profile Graphics and Comments



குட்டி தேவதை நல்லாசிகள், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், குட்டி தேவதையின் சுட்டி அண்ணனுக்கும் நல்வாழ்த்துகள் !

19 comments:

  1. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  2. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  3. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  4. குட்டிப்பாப்பாவுக்கு எங்கள் ஆசிகளும், பெற்றோருக்கு எங்கள் அன்பும்.

    ReplyDelete
  5. பாரதி அண்ட் குடும்பத்தாருக்கு்..வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்! [சிங்கைக்கு மட்டும் சொந்தமல்லதானே! :) ]

    ReplyDelete
  7. அன்பான வாழ்த்துகள்

    ReplyDelete
  8. எங்க வீட்டு தங்க பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. குட்டிப்பாப்பாவுக்கு எங்கள் ஆசிகளும், பெற்றோருக்கு எங்கள் அன்பும்.

    நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
    நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

    ReplyDelete
  10. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  11. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  12. குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  14. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  15. அப்ப நிஜமா நல்லவரு எல்லாருக்கும் இளவலா?
    :P

    ReplyDelete
  16. ஆஹா.. வாழ்த்துக்கள் அண்ணே வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  17. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  19. பதிவுலக கனகாம்பர கவிஞரும், எதிர் கவுஜ ஏகாம்பரமும், எனதன்பு இளவலுமான, பிரபல பதிவர் நிஜமா நல்லவன் பாரதி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன், குடும்பத்தோடு தம்பதிகளை வாழ்த்துகிறோம்!


    அன்புடன்
    சிங்கை நாதன்

    ReplyDelete