Saturday, July 3, 2010

Wishes: ’வாத்தியார்’ இளவஞ்சி

இன்று (04-07-2010) பிறந்த நாள் காணும்

எங்கள் ஆசான்







இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா

பேசினா முன்னாடி இருக்கிறவன் மூஞ்சியில நயாகரா





வாழ்த்த வயதில்லை

கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!


இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!


14 comments:

  1. அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)))

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!

    -இளவஞ்சி ரசிகன்

    ReplyDelete
  3. அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)))

    ReplyDelete
  4. சூப்பர் படங்கள்!!!!!!!!!!!!

    பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. எங்கள் அன்பு வாத்தி புல்லட் புகழ் இளவஞ்சி அவர்களை ஆசிவேண்டி நிற்கும்...

    அன்பன்
    அபிஅப்பா

    ReplyDelete
  6. குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் 65 பிறந்த நாள் (குறைந்தது) காண வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு
    இளவஞ்சி சிஷ்யன்.

    (புல்லட் கதையெல்லாம் மறக்க முடியுமா?)

    ReplyDelete
  7. ஆசானுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. (ஜோ, இதிலேயும் எப்பவும் போல்)

    //ஜோ/Joe said...

    வாழ்த்துகள்!

    -இளவஞ்சி ரசிகன் //

    ரிப்பீட்டேய் .........

    ReplyDelete
  11. அண்ணன் இன்றுபோல் என்றும் இளமையுடன் வாழ என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  12. தாமதமான வாழ்த்துக்கள் தல

    இளவஞ்சி ர ம
    ஈரொடு கிளை

    ReplyDelete
  13. :)
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    //காமெடி நயாகரா
    சென்ட்டிமென்ட்டல் ஆக்ரா
    இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா//

    இதுக்காகவே வேணும்ன்னா இளா கால்-ல வுழுந்து கும்புட்டுக்கலாம்! :)

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ’தல’!

    -தல இளவஞ்சியின் தீவிர ரசிகன்

    தோழன்
    பாலா

    ReplyDelete