Thursday, June 24, 2010

New born wishes - இம்சை அரசி & மோகன் பிரபு

நேற்று இரவு குட்டி தேவதையின் பெற்றோராய் பதவியேற்றம் பெற்றிருக்கும் இம்சை அரசி & மோகன் பிரபு தம்பதியருக்கும், குட்டி தேவதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

17 comments:

  1. அட்றா அட்றா சிங்கமெல்லாம் மாமாவாகுற மாசம் போல.. இன்னும் ஒன்னுதான் பெண்டிங். வாழ்த்துக்கள் இம்சை & கோ

    ReplyDelete
  2. ஹை! ஜெ உனக்கும் பொண்ணா? வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. :)) குட்டிப்பாப்பா பேர் என்ன?

    ReplyDelete
  3. வாவ்.. அக்காக்கும் மாமாவுக்கும் வாழ்த்துக்கள்..

    குட்டிப்பாப்பாக்கு அன்பு முத்தங்கள் ;-)

    ReplyDelete
  4. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆ

    இனிய வாழ்த்து(க்)கள்.

    குழந்தைக்கும் பெற்றோருக்கும் அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜெயந்தி & ப்ரபு

    http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஜெயந்தி @ பிரபு

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் !!!!!

    ReplyDelete
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. குட்டி இளவரசிக்கு வாழ்த்துக்கள்!

    குட்டி தேவதையின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  12. வாவ்!
    இனி இம்சை "இளவரசி"! :))
    இனிய, இனிப்பான வாழ்த்துக்கள்!!

    Sweet kisses to the dazzling darling baby :)

    ReplyDelete
  13. செம்மொழி மாநாடு அதுவுமா குட்டிப் பாப்பா! என்ன பேரு? என்ன பேரு? :)

    அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்!

    குழல்இனிது யாழ்இனிது என்ப,தம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்!

    தந்தை மகற்கு ஆற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்!!

    ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை(ளை)ச்
    சான்றோன்(ள்) எனக்கேட்ட தாய்!!

    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
    இனிய வாழ்த்துக்கள் ஜெயந்தி & பிரபு!!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ஜெயந்தி, மோகன் பிரபு

    ReplyDelete
  15. ஜெயந்திக்கும், மாப்ளைக்கும் எனது
    வாழ்த்துக்கள்..

    குட்டிப் பாப்பாவுக்கு எனது முத்தங்கள்..!

    ReplyDelete
  16. Thank you all for your wishes :)))

    we havent decided the name... vl inform everybody once we decide...

    Once again thanks a lot

    with luv,
    Jayanthi, Mohan Prabu & Jr.Prabu

    ReplyDelete