Saturday, June 26, 2010

வாழ்த்துக்கள் - வெயிலான்






இன்று

(26/06/2010)

பிறந்த நாள் விழா காணும்

இன்றைய திருப்பூர் பதிவர் சங்கத் தலைவர்,

நாளைய அனைத்துலக பதிவர் சங்கத் தலைவர்,

நாளை மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி

வாழும் வரலாறு

எங்கள்

வெயிலானை

வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசி பெறுகின்றோம்.






இங்ஙனம்....

அனைத்துலக தமிழ் வலைப்பதிவர் பேரவை, சங்கம், அமைப்பு, கட்சி, கழக உடன்பிறப்புகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள்

*
*

25 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசி பெறுகின்றோம்.

    அண்ணே குப்புற வுழுந்து கும்புடறேண்ணே ஆசிர்வாதம் பண்ணுங்கோ!

    ReplyDelete
  2. எங்க ஊருக்கு வாழ்க்கைப்பட்ட தம்பி வாழிய நீர் சூரியனைப் போல்

    ReplyDelete
  3. இப்படி தொபீர் தொபீர்ன்னு கால்ல வுழுறவங்களை எழுப்பி விட தனிப்படை அமைக்கப்படும்.

    ReplyDelete
  4. அண்ணே 10 நிமிசமா மல்லாக்கக் கிடக்கிறேன், ஆசீர்வதிச்சு எழுப்பி விடுங்கண்ணே

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , வெயிலான்

    ReplyDelete
  6. இப்படி தொபீர் தொபீர்ன்னு கால்ல வுழுறவங்களை எழுப்பி விட தனிப்படை அமைக்கப்படும்

    அதுல ஏதாச்சும் பதவி கிட்டுமா?

    பட்டமெல்லாம் கொடுத்து பட்டய கிளப்பிட்டீங்கள்.

    ஆமா மாநாட்டுல பேசப்போனவங்கள ஐயா கத்தற அளவுக்கு ஆக்கிட்டாரே? ரமேஷ் ஏதும் செய்திகள் உண்டா,

    என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. // கானா பிரபா said...

    அண்ணே 10 நிமிசமா மல்லாக்கக் கிடக்கிறேன், ஆசீர்வதிச்சு எழுப்பி விடுங்கண்ணே//

    தலைவர் கட் அவுட்கிட்ட படுத்துக்கிடந்து ஆசிர்வாதம் செய்யச் சொல்ற அளவுக்கு மப்பா... அய்யாகிட்டே ஆயில்ஸ் பின்னாடியே உள்ளே போய் ஆசி வாங்குங்க கானா..

    ReplyDelete
  8. //வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசி பெறுகின்றோம்.

    அண்ணே குப்புற வுழுந்து கும்புடறேண்ணே ஆசிர்வாதம் பண்ணுங்கோ!//

    வயச குறைச்சு காட்ட என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு...!

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துகள் வெயிலான்

    ReplyDelete
  10. //கானா பிரபா said...

    அண்ணே 10 நிமிசமா மல்லாக்கக் கிடக்கிறேன், ஆசீர்வதிச்சு எழுப்பி விடுங்கண்ணே//


    இவரை முதல்ல அடிச்சு எழுப்பி தொரத்துங்க பாஸ்! :))))

    ReplyDelete
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் வெயிலான் :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வெயிலான் ஜி!

    என்னா ஒரு போஸு!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வெயிலான்

    ReplyDelete
  14. எங்கள் நிரந்தர தலைவர் வாழ்க, நீடூழி.

    ReplyDelete
  15. பப்புவோடு சேர்ந்து வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்....:-)

    ReplyDelete
  16. //வாழும் வரலாறு//

    அப்பிடின்னா ஹிஸ்டரிதானே...?

    ReplyDelete
  17. தலைவருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் :)

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் வெயிலான் !

    ReplyDelete
  19. வாழ்த்துக்களுக்கு
    நன்றி ஆயில்ஸ்!
    நன்றி பிரபு!
    நன்றி சென்ஷி! (பதிவுக்கும்)
    நன்றி பிரியன்!
    நன்றி ஜோதிஜி!
    நன்றி ராம்ஜி!
    நன்றி டி.வி.ஆர் ஐயா!
    நன்றி பைத்தியக்காரன்!
    நன்றி சுரேகா!
    நன்றி சின்ன அம்மிணி!
    நன்றி முரளி!
    நன்றி சந்தன முல்லை
    நன்றி பப்பு
    நன்றி முத்துலட்சுமி!

    என்றும் அன்புடன் - ☼ வெயிலான்

    ReplyDelete
  20. சந்தடி சாக்கில் எங்க அண்ணனின் வயசை போட்டுக் கொடுக்கும் சென்ஷியை .....:)) குட்

    வெயிலு ஆப்பி பர்த்டே :))

    ReplyDelete
  21. நாளை மறுநாளுக்காக..... இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  22. அன்பின் வெயிலான் ரமேஷ்

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  23. நன்றி மயில்!
    நன்றி துளசி டீச்சர்!
    நன்றி சீனா ஐயா!
    நன்றி பாலகுமாரன்!

    ReplyDelete