Sunday, June 27, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கென் aka சாந்தாமணி கென்

வாழ்வு

தனித்த விதையொன்று
பாறையிடுக்கில்
முளைவிட

உயிர் தீரும் அவசரத்தில்
நீர்த்தேடி விரைந்தன
வேர்கள்

ஆழ்த்துளையிட்டு
வறண்ட நதியில்
சுரப்பைக்கண்டு பருகின

கருக்கிட்ட சூரியனை
அளந்திட உயர்ந்து
எழுகையில்
கிழிப்பட்ட துளைகளில்
முகம்காட்டுகிறதாம்
வெளிச்சப்புள்ளிகள்

ஈரம் கசியும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓரமாய் .....

********



இன்று 27.06.2010 இனிய பிறந்த நாளில், கென் aka சாந்தாமணி கென்’க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்...!

9 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)))))

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  4. சாந்தாமணியின் நிரந்தர காதலனுக்கு என் மனம் நிறைந்த பொறந்த நாளு வாழ்த்துக்களு!

    ReplyDelete
  5. அதென்ன aka சாந்தாமணி கென்.. ஒன்னுக்குள் ஒன்னா?.. ;-))
    போட்டோ கலக்கல்!

    ReplyDelete
  6. நன்றிகள் வாழ்த்திய அனைவருக்கும் ;)

    ReplyDelete
  7. வாழ்த்துகள் நண்பர் கென்..

    ReplyDelete
  8. வாழ்த்துகள் கென் :)

    ReplyDelete