Thursday, May 27, 2010

Wishes: ஜிரா!

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2010)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! :)



பதிவுலகில்...
ரொம்ப நாள் கழித்து....
ஜிரா எழுதும் பதிவு...................இங்கே!

10 comments:

  1. ஜிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்த வயசில்லை, வுழுந்து கும்புட்டு கும்பிட்டுக்கிறமுங். இன்னமும் தமிழ்லதான் சிந்திக்கிறீங்களா?

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.ரா.

    - வெட்டி பாலாஜி

    ReplyDelete
  4. //இன்னமும் தமிழ்லதான் சிந்திக்கிறீங்களா?//
    அவர் தமிழ்ல சிந்திக்கறதை யாராலும் தடுக்க முடியாது.. முடியாது... முடியாது...

    வெட்டி பாலாஜி

    ReplyDelete
  5. என் உயிர்த் தோழனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஜிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜிரா :-) (எங்கிட்டு இருக்கீங்க,...எப்படி இருக்கீங்க...)

    ReplyDelete
  8. இராகவன்.

    நெஞ்சம் மறப்பதில்லைன்னு பாடத் தோணுது! பாருங்க இன்னும் உங்களை நினைவுல வச்சுக்கிட்டு வுழுந்து கும்புட்டு என்னுயிர்த்தோழன்னு சொல்லி இன்னும் என்னென்னவோ சொல்லுது பதிவர் கூட்டம்! Out of sight out of mindங்கறத உண்மையாக்குற இந்த உலகத்துல இந்த மாதிரி நண்பர்களைப் பெற நீங்க ரொம்ப குடுத்து வச்சவர் தான். கேட்டா வழக்கம் போல 'தாமே பெற வேலவர் தந்ததினால்'ன்னு சொல்லிடுவீங்க. புரியறாமாதிரி இருக்கு ஆனா புரியலைன்னு சொல்லிட்டு நானும் போயிருவேன். :-)

    போறது முன்னாடி... இன்னொரு தடவை, ஒரு நாள் தாமதமா சொல்ற, பிறந்த நாள் வாழ்த்துகள்!

    P.S. உங்களுக்கு சிவபுராணம் சிவா நினைவு இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்களைக் கேட்டதா சொல்லச் சொன்னார்! :-)

    ReplyDelete
  9. ஜிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. இம்புட்டு சின்னப் பையனா ?
    :)

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete