Tuesday, May 11, 2010

wishes - வெட்டிப்பயல்

வெட்டி நியாயம்
வெட்டிப்பேச்சு
வெட்டி விவாதம்
வெட்டி மேட்டர்
வெட்டி லொள்ளு
கூடவே 
வெட்டி ஜொள்ளு (இன்னுமா?!)
வெட்டி வெட்டி வெட்டி வெட்டின்னு 
எந்த இடத்துலயும் 
வெட்டித்தனமா  இல்லாம
எல்லாமே
வெட்டியோடத்தனமா
காட்டுற
(இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லையாம்!)
இன்னைக்கு (May-11) 
பொறந்த நாள் வாழ்த்துக்களைக் 
கூவிக்கறேனுங்கோ......

HAPPY BIRTHDAY BALAJI

இப்படிக்கு

வ.வா.ச.

8 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)

    ReplyDelete
  2. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்துகள் பாலாஜி... கொஞ்ச நாளா பதுங்கி இருக்குற மாதிரி தெரியுதே... எப்போ பாயப்போறீங்க!?

    மீண்டும் சொல்லிக்கிறேன்.. இனிய பிறந்த நாள் வாழ்துகள்

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி!

    //கொஞ்ச நாளா பதுங்கி இருக்குற மாதிரி தெரியுதே//
    உங்களை மாதிரிதான், கண்ணாலம் ஆனா பதுங்கிடறாங்க. (இதுக்குப் பேர் காணாம் போவறது)

    ReplyDelete
  5. Happy Birthday Balaji :)

    //(இதுக்குப் பேர் காணாம் போவறது)//

    ithai iLa cholRathu thaan aachariyam :)

    ReplyDelete
  6. //சங்கம் சார்பாவும்
    (இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லையாம்!)//

    நீங்க எந்தச் சங்கத்தைச் சொல்றீக சென்ஷி? :)

    ReplyDelete
  7. நன்றி சென்ஷி :)

    இன்னும் நம்மை நினைவு வைத்திருப்பதற்கும் நன்றி :)

    ReplyDelete
  8. வாழ்த்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி :)

    //கொஞ்ச நாளா பதுங்கி இருக்குற மாதிரி தெரியுதே... எப்போ பாயப்போறீங்க!?//

    :)

    ReplyDelete