Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)



குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

28 comments:

  1. வாழ்த்துக்கள் பாஸ் :)))

    ReplyDelete
  2. குட்டிப் பாப்பா அமுதினிக்கு எங்கள் அன்பு! புது அம்மா -அப்பாவிற்கு வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  3. அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. காயத்ரி, சித்தார்த் வாழ்த்துக்கள் :))

    அமுதினி வெல்கம்டா செல்லம் :))

    ReplyDelete
  5. wishes.

    thanks to you for sharing this happy news.

    ReplyDelete
  6. கவிதை(களுக்கு) பிற்ந்த கவிதைக்கு வாழ்த்துகள் :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  7. கவிதாயினி அமுதினிக்கு வாழ்த்துகள்.

    (நான் ஒரு பதிவு போடலாம்னு நெனெச்சு வந்தா அதுக்குள்ளே முந்திகிட்டீங்க... வாழ்த்துகள்)

    ReplyDelete
  8. இனி கவிதை சொல்லத்தான் நேரமிருக்கும் எழுத எல்லாம் கிடையாது.. :)


    சந்தோசம், வாழ்த்துக்கள்
    குட்டிக்கவிதைக்கும்,பெற்றவர்களுக்கும்

    ReplyDelete
  9. இனிய வாழ்த்து(க்)களும் மனம் நிறைந்த ஆசிகளும்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  10. அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சர்வ ’சித்து’ ப்ராப்திரஸ்து:)

    வாழ்த்துகள் சித்தார்த்
    வாழ்த்துகள் காயத்ரி சித்தார்த்

    வருக வாழ்க அமுதினி

    ReplyDelete
  12. புத்தர் பிறந்தநாளன்று புத்ரி பிறந்தது அதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டமல்லவோ! :-)

    அக்காக்கும் மாமாக்கும் வாழ்த்துக்கள்..

    அக்கா, இனி நீங்க அழுகாச்சி கவிதாயினி இல்ல.. அன்புள்ள அம்மா..

    மாம்ஸு, இப்போ உங்களுக்கு பொறுப்புக்கள் டபுள்ஸ் ஆச்சு.. இனியாவது புத்தகத்துக்குள்ள இருந்து தலையை எடுத்துட்டு அமுதினி பக்கம் திருப்புங்க..

    அன்பான செல்லம் அமுதினிக்கு, சின்னம்மாவின் முத்தங்கள்.. உம்மா உம்மா உம்மா.. :-)

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அமுதினி காயத்ரி சித்தார்த் :)

    ReplyDelete
  14. அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. குட்டி காயத்ரிக்கு எனது வாழ்த்துக்களும், முத்தங்களும்..!

    ReplyDelete
  16. அமுதினிக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்!

    ReplyDelete
  17. அமுதினி தயவு செஞ்சு அழுதிடாத, அப்புறம் உங்கம்மா கவிதை சொல்லித்தான் அழுதேன்னு எல்லோரும் சொல்லிருவாங்க. நாங்க எல்லாம் உங்கம்மா கவிதைய படிச்சு(!?) அழுது அழுது கண்ணே வெளியே வந்துருச்சு

    ReplyDelete
  18. வடை போச்சே...!!!! ;-))

    ரைட்டு....மனமார்ந்த வாழ்த்துக்கள் மூவருக்கும் ;-)

    ReplyDelete
  19. வாழ்த்துகள் அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் .

    ReplyDelete
  20. வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  21. மாமன் பிறந்த அதே நாளில் பிறந்த மருமகளுக்கு வாழ்த்துகள் (மே 28ல் பிறந்தவர்கள் உலகை ஆள்வார்களாம்!!!)

    ReplyDelete
  22. புது பாஸுக்கு வாழ்த்துக்கள்,
    புரமோஷன் ஆன பாஸுகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ippo thaan dr.gayathri aanaanga!
    ini mEl dr. amma-vaa? :)

    iniya vaazthukkaL to gayathri & siddharth!
    sweet kisses to amudhini...peru romba nalla irukku...
    amudhu + ini = nectar always! :)

    ReplyDelete
  24. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!

    நெகிழ்வுடன்..

    சித்தார்த், காயத்ரி, மற்றும் அமுதினி :)

    ReplyDelete